9.7.2023 ஞாயிற்றுக்கிழமை திருவாரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 6, 2023

9.7.2023 ஞாயிற்றுக்கிழமை திருவாரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்

திருவாரூர்: மாலை 5 மணி * இடம்: ரோட்டரி ஹால் (ஏ/சி),ஹோட்டல் காசிஸ்-இன் எதிரில், திருவாரூர் * வரவேற்புரை: க.அசோக்ராஜ் (மாவட்ட ப.க. செயலாளர்) * தலைமை: ஆர்.ஈவேரா (மாவட்டத் தலைவர் பகுத்தறிவாளர் கழகம், திருவாரூர்) * முன்னிலை: சு.கிருஷ்ணமூர்த்தி (மாநில அமைப்பாளர்), கி.முருகையன் (கழக காப்பாளர்), வீ.மோகன் (மாவட்ட கழக தலைவர்), வீர.கோவிந்தராஜ் (மாவட்ட கழக செயலாளர்) * சிறப்புரை: இரா.தமிழ்ச்செல்வன் (தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), வி.மோகன் (பொதுச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * பொருள்: 1. உறுப்பினர் சேர்க்கை 2.இயக்க இதழ்கள் சந்தா 3.வளர்ச்சிப் பணிகள் * நன்றியுரை: ரெ.புகழேந்தி (மாவட்ட ப.க.து.தலைவர்) * இவண்: பகுத்தறிவாளர் கழகம், திருவாரூர் மாவட்டம்.


No comments:

Post a Comment