மாவட்டப் பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா
தூத்துக்குடி: மாலை 5 மணி * இடம்: பெரியார் மய்யம், அன்னை நாகம்மையார் அரங்கம், எட்டையபுரம் சாலை, தூத்துக்குடி * தலைமை: ச.வெங்கட்ராமன் (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: சொ.பொன்ராஜ் (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: மு.முனியசாமி (மாவட்டத் தலைவர்), கோ.முருகன் (மாவட்டச் செயலாளர்) * கருத்துரை வழங்குவோர்: மா.பால்ராசேந்திரம் (கழக சொற்பொழிவாளர்), சீ.மனோகரன், க.குமரேசன், மோ.அன் பழகன் நன்றியுரை: அ.மதிவாணன் (மாநகரத் தலைவர்) * ஏற்பாடு: மாவட்டப் பகுத்தறிவாளர் கழகம், தூத்துக்குடி மாவட்டம்.
வைக்கம் போராட்ட நூற்றாண்டு
- கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம்
குத்தாலம்: மாலை 6 மணி * இடம்: பேருந்து நிலையம் அருகில், குத்தாலம் * தலைமை: சா.முருகையன் (குத் தாலம் ஒன்றிய தலைவர்) * வரவேற்புரை: கு.இளமாறன் (குத்தாலம் ஒன்றியச் செயலாளர்) * முன்னிலை: ஞான.வள்ளுவன் (மாவட்ட அமைப்பாளர்), அரங்க.நாகரெத்தி னம் (மாவட்ட துணை செயலாளர்), வெ.அன்பழகன் (மாவட்ட துணைத் தலைவர்) * சிறப்புரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), குத்தாலம் பி.கல்யாணம் (திமுக உயர் நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்), க.அன்பழகன் (மேனாள் சட்டமன்ற உறுப்பினர், திமுக), குமர.வைத்திய நாதன், எம்.சம்சுதீன், மங்கை எம் சங்கர், ஏ.ஆர்.இராஜா, சங்கீதா மாரியப்பன், கே.மகேந்திரன், கடவாசல் குண சேகரன் (மாவட்டத் தலைவர்), கி.தளபதிராஜ் (மாவட்ட செயலாளர்) * நன்றி யுரை: தி.சபாபதி (குத்தாலம் ஒன்றிய துணைச் செயலாளர்) * ஏற்பாடு: ஒன்றிய திராவிடர் கழகம், குத்தாலம்).
ஆத்தூர் கழக மாவட்டத்தில் வைக்கம் நூற்றாண்டு - கலைஞர் நூற்றாண்டு விழா தொடர் தெருமுனைக் கூட்டங்கள்
8.7.2023 சனி மாலை 5 மணி: தலைவாசல், புத்தூர், தலைமை: நீ.சேகர், சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி
10.7.2023 திங்கள் மாலை 5 மணி: தென்னங்குடி, பாளை யம், தலைமை: வெ.அண்ணாதுரை, சிறப்புரை: இராம.அன் பழகன்- மாலை 6 மணி: முல்லைவாடி, தலைமை: பாப்பாத்தி கொமுரு, சிறப்புரை: இராம.அன்பழகன்
14.7.2023 வெள்ளி மாலை 5 மணி: ஆறகளூர், தலைமை: பொன்.வெங்கடேசன், சிறப்புரை: யாழ் திலீபன் - மாலை 6 மணி: ஊனத்தூர், தலைமை: அ.குழந்தைவேல், சிறப்புரை: யாழ் திலீபன்
15.7.2023 சனி மாலை 5 மணி: இழுப்பநத்தம், தலைமை: கா.பெரிய சாமி, சிறப்புரை: வழக்குரைஞர் பா.மணியம்மை - மாலை 6 மணி: வீரகனூர், தலைமை: நீ.சேகர், சிறப்புரை: வழக்குரைஞர் பா.மணியம்மை
17.7.2023 திங்கள் மாலை 5 மணி: செந்தாரப்பட்டி, தலைமை: ரெமு.நடராஜன், சிறப்புரை: மாங்காடு மணியரசன் - மாலை 6 மணி: நாகியம்பட்டி, தலைமை: பெ.கருப்பண்ணன், சிறப்புரை: மாங்காடு மணியரசன்
25.7.2023 செவ்வாய் மாலை 5 மணி: பு.க.பாளையம், தலைமை: கூ.செல்வம், சிறப்புரை: இராம.அன்பழகன் - மாலை 6 மணி: உமையாள்புரம், தலைமை: கூ.செல்வம், சிறப்புரை: இராம.அன்பழகன்
29.7.2023 சனி மாலை 5 மணி: கருமந்துறை, தலைமை: பத்திர கோ.முருகேசன், இரா.பெரியார்செல்வன் - மாலை 6 மணி: தும்பல், தலைமை: தும்பல் அங்கமுத்து, சிறப்புரை: இரா.பெரியார்செல்வன்.
விழைவு: கழகத் தோழர்கள், தோழமை இயக்கத்தினர், பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டுகிறோம்.
ஏற்பாடு: ஆத்தூர் கழக மாவட்டம், திராவிடர் கழகம்
No comments:
Post a Comment