தஞ்சாவூர் மாநகர திராவிடர் கழகம்
மாநகரத் தலைவர் பா.நரேந்திரன்
மாநகர செயலாளர் அ.டேவிட்
மாநகரத் துணைத் தலைவர்.
செ.தமிழ்ச்செல்வன்
மாநகர துணை செயலாளர் இரா. இளவரசன்
தஞ்சாவூர் மாநகராட்சி 5 பகுதிகளாக பிரிக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்கப்படுகிறார்கள்.
1,தஞ்சாவூர்கரந்தை பகுதி திராவிடர் கழகம் வார்டு 1 முதல் 10வரை.
பகுதி தலைவர்:வெ.விஜயன்
பகுதி செயலாளர்:கரந்தை தனபால்
2,தஞ்சாவூர் ,கீழவாசல் பகுதி திராவிடர் கழகம் வார்டு 11 முதல் 20வரை
பகுதிக் கழகத் தலைவர்: ப.பரமசிவம்
பகுதி கழக செயலாளர் பழக்கடை பெ.கணேசன்
3, தஞ்சாவூர் அண்ணாநகர் பகுதி திராவிடர் கழகம் வார்டு 21 முதல் 30 வரை.
பகுதி கழகத் தலைவர் துரை.சூரியமூர்த்தி
பகுதி கழக செயலாளர் வே.இரவிக்குமார்
4,தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி பகுதி திராவிடர் கழகம் வார்டு 31 முதல் 40 வரை.
பகுதி கழகத் தலைவர் கோவிந்தராஜ்
பகுதி கழக செயலாளர் ப.விஜயக்குமார்
5.தஞ்சாவூர் புதியபேருந்து நிலையம் பகுதிதிராவிடர் கழகம் வார்டு 41முதல்51வரை
பகுதிக் கழகத் தலைவர் சா.கலைச்செல்வன்
பகுதிக்கழக செயலாளர் கி.சவுந்தர்ராஜன்
தஞ்சாவூர்,ஜூலை 14-- தஞ்சாவூர் மாநகர திராவிடர் கழக கலந்து ரையாடல் கூட்டம் 11.07.2023 அன்று மாலை 6 மணியளவில் தஞ்சாவூர் பெரியார் இல்லத்தில் நடைபெற்றது
தஞ்சை மாநகர செயலாளர் அ.டேவிட் அனைவரையும் வர வேற்று உரையாற்றினார். மாந கரத் தலைவர் பா.நரேந்திரன் தலைமைவகித்து உரையாற்றி னார். காப்பாளர் மு.அய்யனார், மாவட்டத் தலைவர் வழக்கு ரைஞர் சி. அமர்சிங் மாவட்ட செயலாளர் அ.அருணகிரி ஆகி யோர் முன்னிலை வகித்து உரை நிகழ்த்தினார்கள்.
கழக மாநில ஒருங்கிணைப் பாளர் இரா.ஜெயக்குமார் கலந் துரையாடல் கூட்டத்தின் நோக் கங்களை விளக்கியும் மாநக ராட்சி பகுதி கலகங்களை தமி ழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உருவாக்குவதின் நோக்கம் அதன் இறுதிஇலக்கு அதனால் ஏற்படும் பயன்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அயராதஉழைப்பு, குறித்தும் உரை நிகழ்த்தினார்
மாநகர அமைப்பாளர் செ. தமிழ்ச்செல்வன் தோழர் விஜ யன் மருத்துவக் கல்லூரி பகுதி செயலாளர் கோவிந்தராஜ் கீழ வாசல் பகுதி பரமசிவம் மகளிர் அணி நகர செயலாளர் சாந்தி மகளிர் அணி பொறுப்பாளர் கலைச்செல்வி மாவட்ட பகுத் தறிவாளர் கழக துணை செயலாளர் பெரியார்கண்ணன் மாநகர பகுத்தறிவாளர் கழக கழக செயலாளர் வீரக்குமார் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ச. அழகிரி வே.ரவிக் குமார். தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுபட்டு அ. ராமலிங்கம் பெரியார் சமூக காப்பு அணி இயக்குநர் பொய் யாமொழி மாநில திராவிட மாணவர் கழக செயலாளர் இரா. செந்தூரபாண்டியன் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் முனைவர் ராஜ வேல் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிகுமார் மாநில பகுத்தறி வாளர் கழக துணைத் தலைவர் கோபு பழனிவேல் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டு கருத் துரையாற்றினர்
தஞ்சை மாநகர இளைஞரணி துணைத் தலைவர் அ.பெரியார் செல்வன் நன்றி கூறினார்
தஞ்சாவூர் மாநகராட்சி பகுதி கழக புதிய பொறுப்பாளர்களை கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயகுமார் அறிவித்தார்.
கீழ்க்கண்ட தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
கரந்தை டேவிட்டின் தாயார் மேரி பள்ளி அக்ரஹாரம் வேணுகோபாலின் தாயார் பிரேமா ஆகியோர் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது
6.7 2023 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கழக தலைமை செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் களை ஏற்று செயல்படுத்துவது எனவும், வைக்கம் போராட்ட நூற்றாண்டு கலைஞர் நூற் றாண்டு விழா தெருமுனை கூட் டங்களை தஞ்சாவூர் மாநக ராட்சி உட்பட அனைத்து பகு திகளிலும் நடத்துவது எனவும், 1,கரந்தைப் பகுதி 2,கீழவாசல் பகுதி 3,அண்ணா நகர் பகுதி 4,புதிய பேருந்து நிலையம் பகுதி 5,மருத்துவ கல்லூரி பகுதி ஆகிய பகுதிகளில் முதற்கட்டமாக தெருமுனைக் கூட்டம் நடத்து வது எனவும், வங்கிப் பணியாளர் தேர்வில் தமிழ்நாட்டு இளை ஞர்கள் பெருமளவில் புறக் கணிக்கப்படுகிறார்கள். எனவே ஒன்றிய அரசு கண்டித்து 14.7.2023 அன்று தஞ்சாவூரில் நடைபெறும் கண்டன ஆர்ப் பாட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டு கண்டன குரல் எழுப்புவதெனவும், தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் முடிவ டைந்த விடுதலை சந்தாவை புதுப்பித்து புதிய சந்தாக்களை சேர்த்து வழங்குவது எனவும் முடீவு செய்யப்பட்டது.
தஞ்சாவூர் மாநகராட்சிக ளின் வார்டுகளில் கீழ்கண்ட வாறு பகுதி கழகங்களை பிரித்து புதிய அமைப்புகள் அமைக்கப் படுகிறது. கீழ்கண்டவர்கள் பகுதி கழக பொறுப்பாளர்களாக அறிவிக்கப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment