நாள்: 30.07.2023 ஞாயிறு காலை 11.00 மணியளவில்
இடம்: விடுதலை நகர், சுண்ணாம்புக் கொளத்தூர்
(சோழிங்கநல்லூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ஆனந்தன் அலுவலகம்)
பொருள்: முத்தமிழ் அறிஞர், சிறந்த பகுத்தறிவாளர், கலைஞர் அவர்களின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா, மற்றும் பாசிச வெறிபிடித்த ஜாதி மத வெறியர்களால் பற்றி எரிந்துகொண்டிருக்கும் மணிப்பூர் மாநிலத்தின் அவலநிலையை சற்றும் பொருட்படுத்தாமல் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் கடத்திக் கொண் டிருக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து கண்டனக் கூட்டம் நடத்துவது தொடர்பாக.
தலைமை:
ஆர்.டி..வீரபத்திரன்
(சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர்)
வரவேற்புரை: ஆ.விஜய் உத்தமன் ராஜ்
(சோழிங்கநல்லூர் மாவட்ட செயலாளர்)
முன்னிலை: வேலூர் பாண்டு (மாவட்ட கழக துணை தலைவர்), தமிழினியன் (மாவட்ட கழக துணை செயலாளர்), பி.சி.ஜெயராமன் (சோழிங்கநல்லூர் மாவட்ட ப.க அமைப்பாளர்), எஸ்.தேவி (மாவட்ட மகளிரணி தலைவர்), நித்தியானந்தம் (சோழிங்கநல்லூர் மாவட்ட இ. தலைவர்), கே.தமிழரசன் (மேடவாக்கம், மாவட்ட இளைஞரணி செயலாளர்)
சிறப்பு அழைப்பாளர்கள்:
தே.செ.கோபால்
(தலைமை கழக அமைப்பாளர்)
வி.பன்னீர்செல்வம்
(தலைமைக் கழக அமைப்பாளர்)
சண்முகசுந்தரம் (மாநில ப.க. துணை தலைவர்)
நன்றியுரை: ஆனந்தன் (சோழிங்கநல்லூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்)
குறிப்பு: மதிய உணவு வழங்கப்படும்.
(கூட்டத்தின் அவசியத்தைக் கருத்தில் கொண்டு அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது)
No comments:
Post a Comment