சென்னை: காலை 10.30 மணி * இடம்: பெரியார் திடல், சென்னை * வரவேற்புரை: அ. தா. சண்முகசுந்தரம் (மாநில துணைத் தலைவர், ப. க.) * தலைமை: மு. இரா. மாணிக்கம் (தலைவர், ப. க. தென்சென்னை) * முன்னிலை: வேண்மாள் நன்னன் (மாநில துணைத்தலைவர், ப.க.), கோ.ஒளி வண்ணன் (மாநில செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), பேரா. சிறீ.அருள்செல்வன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரியரணி), இளம்பெரியார் (துணைத் தலைவர், ப.க. தென்சென்னை), பா.வேணுகோபால் (மாவட்டச் செயலாளர், ப. க. தென்சென்னை) * சிறப்புரை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், ப.க.) * கருத்துரை: வி.மோகன் (பொதுச்செயலாளர், ப.க.), முனைவர் சி.தமிழ்ச்செல்வன் (பொருளாளர், ப.க.), பேரா. சுலோச்சனா (மாநில துணை பொதுச்செயலாளர், ப.க.), பொறியாளர்
வேல்.சோ.நெடுமாறன் (மாநில துணைத்தலைவர், ப.க.), பொறி.கரிகாலன் (மாநில துணைத்தலைவர், ப.க.) *நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (பொதுச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்)
திருவாரூர் மாவட்டப் பகுத்தறிவு ஆசிரியரணி நடத்தும்
தெருமுனைக் கூட்டங்கள்
முன்னிலை: சு.கிருஷ்ணமூர்த்தி (தலைமைக் கழக அமைப்பாளர்), க.வீரையன் (மாநில விவசாய அணி செயலாளர்), இரா.சிவக்குமார் (மாநில அமைப்பாளர், ஆசிரியரணி), வீர.கோவிந்தராசு (மாவட்ட செயலாளர்), கி.அருண்காந்தி (மாவட்டத் துணைத் தலைவர்), அரங்க.ஈவேரா (மாவடட ப.க. தலைவர்), சவு.சுரேஷ் (நகரத் தலைவர்), ப.ஆறுமுகம் (நகரச் செயலாளர்), கே.சிவராமன் (நகர அமைப்பாளர்), நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி துணை அமைப்பாளர்)
அறிமுகவுரை: வீ.மோகன் (மாவட்டத் தலைவர்)
நாள், இடம், தொடக்கவுரை, தலைமை மற்றும் சிறப்புரை வருமாறு:
31.7.2023 திங்கள் மாலை 6 மணி
வாழவாய்க்கால், திருவாரூர் - ஏ.தேவா - மீ.இரவி - இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்), கோ.செந்தமிழ்ச் செல்வி
1.8.2023 செவ்வாய் மாலை 6 மணி
விளமல், கல்லுப்பாலம், திருவாரூர் - விளமல் எஸ்.சோமு, க.முருகேஷ் - செ.மணிமாறன் - வழக்குரைஞர் சு.சிங்காரவேலர் (கழக பேச்சாளர்), கோ.செந்தமிழ்ச்செல்வி
2.8.2023 புதன் மாலை 6 மணி
பவித்திரமாணிக்கம் பெரியார் சிலை - சேகர் (எ) கலிய பெருமாள் - கு.சந்திரசேகரன் - வழக்குரைஞர் பூவை. புலிகேசி (கழக பேச்சாளர்), கோ.செந்தமிழ்ச்செல்வி (மாவட்டத் தலைவர், பகுத்தறிவு ஆசிரியரணி)
3.8.2023 வியாழன் மாலை 6 மணி
கீழவீதி, திருவாரூர் - புவனப்பிரியா செந்தில் - மு.தமிழ் நேயன் - இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்), கோ.செந்தமிழ்ச்செல்வி (மாவட்டத் தலைவர், பகுத்தறிவு ஆசிரியரணி)
4.8.2023 வெள்ளி மாலை 6 மணி
பழைய பேருந்து நிலையம், பெரியார் சிலை அருகில் - வாரை.பிரகாஷ் - ஆர்.எபினேசர் ஜான்சன் - இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்), கோ.செந்தமிழ்ச் செல்வி (மாவட்டத் தலைவர், பகுத்தறிவு ஆசிரியரணி)
குறிப்பு: திருவாரூர் மாவட்ட மேனாள் ப.க. தலைவர் நல்லாசிரியர் க.முனியாண்டி, மேனாள் பகுத்தறிவு ஆசிரியரணி மாவட்ட தலைவர் க.ஆறுமுகம், பகுத்தறிவு முற்போக்கு பாடல்களை கூட்டத்தின் தொடக்கத்தில் பாடுவர். ஏற்பாடு: பகுத்தறிவு ஆசிரியரணி - திருவாரூர் மாவட்டம்.
31.07.2023 திங்கள்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல்
சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * வரவேற்புரை: செல்வ. மீனாட்சிசுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) * வாழ்த்துரை: பேராசிரியர் தமிழியலன் (தமிழ்நாட்டரசின் மாற்றுத் திறனாளிகள் நல வாரிய உறுப்பினர்) * கருத்துரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * தலைப்பு: மணிப்பூர் - களையப்பட்டவை ஆடைகளல்ல - இந்திய மக்களின் இறையாண்மை * நன்றியுரை: அ.ஆறுமுகம்
No comments:
Post a Comment