மாலை 3.00 மணி - கோரைக்குழி - ஆசைத்தம்பி இல்லம் * 3.30 மணி - உல்லியக்குடி சிற்றரசு இல்லம் * 4.00 மணி தா.பழூர் -ஆசிரியர் இரா.ராஜேந்திரன் இல்லம். * 4.20 மணி - கோட்டியால் - பழனிவேல் இல்லம் * 4.45 மணி - சிந்தாமணி - இராமச்சந்திரன் இல்லம் * 5.00 மணி - கோடங்குடி இலக்கியச் செல்வி இல்லம் * 5.30 மணி - ஆயிப்பாளையம்-வெங்கடாசலம் இல்லம். * 6.00 மணி - உதயநத்தம் பெரியார் பெருந்தொண்டர் மகாலிங்கம் இல்லம். * 6.30 மணி - தமிழ் சேகரன் இல்லம் * 7.00 மணி - அணைக்கரை பெரியார் பெருந்தொண்டர் டேப் தங்கராசு இல்லம் * பங்கேற்போர்: க.சிந்தனைச்செல்வன் (தலைமைக் கழக அமைப்பாளர்), விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்), மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்ட செயலாளர்), சு.மணிவண்ணன் (காப்பாளர்) * பொருள்: கழக வளர்ச்சிப் பணிகள்....* குறித்த நேரத்தில் சந்திப்பு நடைபெறும் * இர. இராமச்சந்திரன் (ஒன்றிய தலைவர்) பி.வெங்கடாசலம் (ஒன்றிய செயலாளர்) * திராவிடர் கழகம் தா.பழூர் ஒன்றியம் அரியலூர் மாவட்டம்
3.8.2023 வியாழக்கிழமை
வேதாரண்யம் ஒன்றிய,
நகர கலந்துரையாடல் கூட்டம்
வேதாரண்யம்: காலை 10.30 மணி * இடம்: ஆயக்காரண்புலம் கழகக் காப்பாளர் இல்லம் * வரவேற்புரை: மு.அய்யப்பன் * தலைமை: தெ.ஆறுமுகம் (ஒன்றிய தலைவர்) * முன்னிலை: கி.முருகையன் (கழகக் காப்பாளர்), சு.புயல் குமார் (மாநில ப.க. துணைத் தலைவர்) * கருத்துரை: சு.கிருஷ்ணமூர்த்தி (தலைமைக் கழக அமைப்பாளர்), வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் (மாவட்ட தலைவர்), ஜெ. புபேஸ்குப்தா (மாவட்ட செயலாளர்) * பொருள்: பொதுக்குழு முடிவை செயல்படுத்துவது, விடுதலை சந்தா சேர்ப்பது, பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடத்துதல், 2023 ஆண்டுக்கான இயக்க செயல் திட்டங்கள்.... * அழைப்பது: சி.பஞ்சாபகேசன் (ஒன்றிய செயலாளர்)
பெரியார் நூலக வாசகர் வட்டம்
சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * துவக்கவுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம் * சிறப்புரை: கோ.பிச்சை வள்ளிநாயகம் (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) *?தலைப்பு: டென்மார்க் பயணம் ஒரு பார்வை * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன்.
No comments:
Post a Comment