பெரம்பலூர்: மாலை 6.00 மணி * இடம்: மருத்துவர் குணகோமதி இல்லம், பெரம்பலூர் * தலைமை: க.சிந்தனைச் செல்வன் (தலைமை கழக அமைப்பாளர்) * முன்னிலை: பெ.துரைசாமி (மாவட்ட அமைப்பாளர்), அக்ரி ந.ஆறுமுகம் (நகர தலைவர்), அ.ஆதிசிவம் (நகர செயலா ளர்), இரா.அரங்கராசன் (பொதுக்குழு உறுப்பினர்) * பொருள்: பொதுக்குழுத் தீர்மானங்களை செயல்படுத்துதல், கழக வளர்ச்சிப் பணிகள் * கழகப் பொறுப்பாளர்களும், தோழர்களும் குறித்த நேரத்தில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம் * இவண்: சி.தங்கராசு (மாவட்ட தலைவர்), மு.விஜயேந்திரன் (மாவட்ட செயலாளர்) * ஏற்பாடு: பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழகம்.
இலால்குடி மாவட்ட
கலந்துரையாடல் கூட்டம்
இலால்குடி: மாலை 4.30 மணி * இடம்: இலால்குடி பெரியார் திருமண மாளிகை * தலைமை: தே.வால்டேர் (மாவட்ட தலைவர்) * கருத்துரை: ப.ஆல்பர்ட் (அமைப்பாளர்) * பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் வருகை மற்றும் பெரியார் பயிற்சிப் பட்டறை நடத்துதல் தொடர்பாக * தாங்கள் தவறாது சரியான நேரத்திற்கு வருகை தந்து சிறப்பிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
3.7.2023 திங்கள்கிழமை
பழனி மாவட்ட கழகம் சார்பில் வைக்கம் அறப்போர், சேரன்மாதேவி குருகுல அறப்போர், சிந்துசமவெளி அகழாய்வு, கலைஞர் நூற்றாண்டு விழா - தெருமுனை பிரச்சாரம்
பழனி: மாலை 6.00 மணி * இடம்: சந்திரப்பட்டி பேருந்து நிலையம் அருகில் * தலைமை: பெ.பழனிச்சாமி (பொதுக்குழு உறுப்பினர்) * முன்னிலை: வழக்குரைஞர் ஆனந்தன் (நகர தலைவர்), பெ.இரணியன் (தி.தொ.அணி மாவட்டத் தலைவர்) * தொடக்கவுரை: புலவர் வீரகலாநிதி (பொதுக்குழு உறுப்பினர்) * சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (கழக சொற்பொழிவாளர்), மா.முருகன் (மாவட்ட தலைவர்), பொன்.அருண்குமார் (மாவட்டச் செயலாளர்) * அழைப்பின் மகிழ்வில்: பழனி மாவட்ட திராவிடர் கழகம்.
No comments:
Post a Comment