26.7.2023 புதன்கிழமை வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா திராவிட மாடல் விளக்க தெருமுனைக்கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 25, 2023

26.7.2023 புதன்கிழமை வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா திராவிட மாடல் விளக்க தெருமுனைக்கூட்டம்

தஞ்சாவூர்: மாலை 6 மணி * இடம்: பாலாஜி நகர், மருத்துவக் கல்லூரி சாலை, தஞ்சாவூர் * வரவேற்புரை: ப.விஜயக்குமார் (மருத்துவக் கல்லூரி பகுதி செயலாளர்) * தலைமை: த.கோவிந்தராஜ் (மருத்துவக் கல்லூரி பகுதி தலைவர்) * முன்னிலை: பா.நரேந்திரன் (தஞ்சை மாநகர தலைவர்), அ.டேவிட் (தஞ்சை மாநகர செயலாளர்), நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம் (தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர்), கா.அரங்கராஜன் (தஞ்சை வடக்கு ஒன்றிய செய லாளர்) * தொடக்கவுரை: சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்) * சிறப்புரை: பூவை.புலிகேசி (கழகப் பேச்சாளர்) * கருத்துரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப் பாளர், திராவிடர் கழகம்), மு.அய்யனார் (காப்பாளர்), குடந்தை க.குருசாமி (தலைமை கழக அமைப்பாளர்), அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்), இரா.செந்தூர் பாண்டியன் (திராவிட மாணவர் கழக மாநில செயலாளர்), ச.சித்தார்த்தன் (மாநில கலைத்துறை செயலாளர், திராவிடர் கழகம்), இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), கோபு.பழனிவேல் (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), ச.அழகிரி (மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர்), பாவலர் பொன்னரசு (மாவட்ட பகுத்தறி வாளர் கழகச் செயலாளர்), வன்னிப்பட்டு செ.தமிழ்ச்செல்வன் (தஞ்சை மாநகரத் துணைத் தலைவர்) * மாலை 6 மணிக்கு சுடர் வேந்தனின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடைபெறும் * நன்றியுரை: ஏ.விடுதலை அரசி (மாவட்ட மாணவர் கழக துணைச் செயலாளர்) * ஏற்பாடு: மாநகர திராவிடர் கழகம், தஞ்சாவூர்.

27.7.2023 வியாழக்கிழமை

பெரியார் நூலக வாசகர் வட்டம்

சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம் * சிறப்புரை: முனைவர் த.கு.திவாகரன் * பொருள்: சமூக நீதிக்களத்தின் சரித்திர நாயகர் சீர்திருத்தச் செம்மல் பானகல் அரசர் * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த் தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன்.

30.7.2023 ஞாயிற்றுக்கிழமை

தூத்துக்குடி மாநகரில் வைக்கம் 

போராட்ட நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 

திராவிடர் கழக கொடியேற்று விழா

தூத்துக்குடி: தலைமை: இரா.ஆழ்வார் (மாவட்ட துணைத் தலைவர் * சி.மணிமொழியன் (மாவட்ட துணைச் செயலாளர்), செ.அழகுமுனியம்மாள் (முத்தையாபுரம் பகுதித் தலைவர்), ஆ.அன்னமுத்து (முத்தையாபுரம் பகுதிச் செயலாளர்), ச.சக்திவேல் (சுப்பையாபுரம் பகுதித் தலைவர்), கோ.சொர்ணம் (சுப்பையாபுரம் பகுதிச் செயலாளர்), வழக் குரைஞர் பா.இராசேந்திரன் (அண்ணாநகர் பகுதித் தலைவர்), கி.கலைச்செல்வன் (அண்ணாநகர் பகுதிச் செயலாளர்), அ.தென்னரசு (பூபாலராயபுரம் பகுதித் தலைவர்), மு.சுந்தர் (பூபாலராயபுரம் பகுதிச் செயலாளர்)

காலை 9 மணி - முத்தையாபுரம் - மா.பால் இராசேந்திரம் (காப்பாளர்) 

* காலை 10 மணி - ராஜீவ் நகர் - சு.காசி (காப்பாளர்) 

* காலை 11 மணி - சுப்பையாபுரம் - மு.முனியசாமி (மாவட்டத் தலைவர்) 

* நண்பகல் 12 மணி - கணேஷ் நகர் - கோ.முருகன் (மாவட்டச் செயலாளர்)

பாராட்டுரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) 

* தந்தை பெரியார் நமக்களித்த தன்மானம், இனமானம், மொழிமானம் காக்கும் திராவிடர் கழக கொடியேற்று விழா நிகழ்ச்சியில் அனைத்து தோழர்களும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம். 

* அன்புடன்: ஆ.பெரியார்தாசன் (மாநகரத் தலைவர்), செ.செல்லத்துரை: மாநகரச் செயலாளர்) 

* ஏற்பாடு: தூத்துக்குடி மாநகர திராவிடர் கழகம்

No comments:

Post a Comment