23.7.2023 ஞாயிற்றுக்கிழமை உண்மை வாசகர் வட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 22, 2023

23.7.2023 ஞாயிற்றுக்கிழமை உண்மை வாசகர் வட்டம்

ஆவடி: மாலை 4.00 மணி * இடம்: பெரியார் மாளிகை, 3, காந்தி தெரு, இராமலிங்கபுரம், ஆவடி, சென்னை-71 * வரவேற்புரை: வி.சோபன்பாபு * தலைமை: ஜானகிராமன் * முன்னிலை: வி.பன்னீர் செல்வம், பா.தென்னரசு வெ.கார்வேந்தன் கி.ஏழு மலை, எஸ்.ஜெயராமன், எ.கண்ணன்,  சுந்தரராஜன், எ.கண்ணன் * அறிமுகவுரை: க.கார்த்திகேயன் (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * சிறப்புரை: வழக்குரைஞர் சு.குமாரதேவன் (சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்) * தலைப்பு: பொது சிவில் சட்டம் சாத்திமா? 

கோவை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

கோவை: மாலை 5 மணி * இடம்: கண்ணப்பன் அரங்கம் காமராஜ் நகர் - சுந்தராபுரம், கோவை * பொருள்: அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் 145ஆவது பிறந்தநாள் விழா ஏற்பாடுகள். * குறிப்பு: மாவட்ட கழக பொறுப்பாளர்கள் மற்றும் இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, தொழிலாளர் அணி, பக உள்ளிட்ட அனைத்து பொறுப்பாளர்கள், கழக தோழர் கள் அனைவரும் அவசியம் கலந்துகொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்! * அழைப்பு: ம.சந்திரசேகர் (மாவட்ட தலைவர்), க.வீரமணி (மாவட்ட செயலாளர்) * ஏற்பாடு: கோவை மாவட்ட திராவிடர் கழகம்.


No comments:

Post a Comment