22.7.2023 சனிக்கிழமை : சிதம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 20, 2023

22.7.2023 சனிக்கிழமை : சிதம்பரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

கீழ்புவனகிரி: மாலை 4.30 மணி  

இடம்: கீழ்புவனகிரி, பங்காளத்தான் சந்து (நெடுமாறன் இல்லம்)  

தலைமை: கோ.நெடுமாறன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர்) 

 வரவேற்புரை: அ.செங்குட்டுவன் 

முன்னிலை: பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் (மாவட்ட தலைவர்), யாழ் திலீபன் (மாவட்ட இணை செயலாளர்) 

கருத்துரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), இரா.தமிழ்செல்வன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்), வி.மோகன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), கு.ரஞ்சித் குமார் (தணிக்கையாளர், மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) 

நன்றியுரை: பேராசிரியர் திருமாவளவன் 

இவண்: மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், சிதம்பரம் கழக மாவட்டம்.


No comments:

Post a Comment