19.7.2023 புதன்கிழமை திருப்பூர் மாநகர கழக கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 18, 2023

19.7.2023 புதன்கிழமை திருப்பூர் மாநகர கழக கலந்துரையாடல் கூட்டம்

அவிநாசி: காலை 10.00 மணி * இடம்: கோ வம்சத்தார் திருமண மண்டபம், அவிநாசி * தலைமை: அ.இராமசாமி (மாவட்ட அமைப்பாளர்) * வரவேற்புரை: யாழ்.ஆறுச் சாமி (மாவட்ட தலைவர்) * முன்னிலை: வழக்குரைஞர் ஆ.பாண்டியன் (மாநில வழக்குரைஞரணி துணை செயலாளர்), இரா.ஆறுமுகம் (பொதுக்குழு உறுப்பினர்), ப.குமரவேல் (மாவட்ட செயலாளர்) * கருத்துரை: 

இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), கோபி. வே.குமாரராசா (மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்) * பொருள்: தலைமைக் கழக செயற்குழு தீர்மானங்கள் செயலாக்கம், மாநகர பகுதிக் கழகங்கள் அமைப்புப் பணி, கழக செயல திட்டங்கள்  * நன்றியுரை: நா.சுதன்ராசு * ஏற்பாடு: திருப்பூர் மாவட்ட திராவிடர் கழகம்.

20.7.2023 வியாழக்கிழமை

பெரியார் நூலக வாசகர் வட்டம்

சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * துவக்கவுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம் * சிறப்புரை: வேண்மாள் நன்னன் (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * தலைப்பு: புலவர் நன்னன் பிறப்பு * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த் தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன்.


No comments:

Post a Comment