கடவாசல்: காலை 11:00 மணி * இடம்: கடவாசல் முதன்மைச் சாலை வணிக மய்யம், மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அலுவலகம்) * பெரியார் தகவல் பலகையைத் திறந்து வைத்து, மகளிர் எதிர்கொள்ளும் சமூகப் பிரச்சினைகள், மகளிர் முன்னேற்றத்தில் தந்தை பெரியார் ஆற்றிய பங்களிப்பு குறித்து உரை 8 சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர்) * இவண்: திராவிட கழக மகளிரணி அணி, திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் மற்றும் கடவாசல் முற்போக்கு சிந்தனையாளர்கள் வட்டம், மயிலாடுதுறை மாவட்டம்.
16.7.2023 ஞாயிற்றுக்கிழமை
நாகர்கோவில் மாநகர திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
நாகர்கோவில் : காலை 10:00 மணி * இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில் * வரவேற்புரை: ச.ச.கருணாநிதி (மாநகரத் தலைவர்) * தலைமை: மா.மு.சுப் பிரமணியம் (மாவட்டத் தலைவர்) * தொடக்கவுரை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: சி.கிருஷ்ணேஸ்வரி (காப்பாளர், திராவிடர் கழகம்), ஞா.பிரான்சிஸ் (காப்பாளர், திராவிடர் கழகம்) * பொருள்: திராவிடர் கழக அமைப்புப் பணிகள் * சிறப் புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப் பாளர், திராவிடர் கழகம்), இரா.பெரியார்செல்வன் (கழக மாநில சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: மு.இராஜசேகர் (மாநகரச் செயலாளர்) * இவண்: நாகர் கோவில் மாநகர திராவிடர் கழகம்.
No comments:
Post a Comment