வைக்கம் போராட்ட நூற்றாண்டு - காமராசரின் 121ஆம் ஆண்டு பிறந்த நாள் - முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 27, 2023

வைக்கம் போராட்ட நூற்றாண்டு - காமராசரின் 121ஆம் ஆண்டு பிறந்த நாள் - முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு

 29.07.2023 சனிக்கிழமை

திராவிட மாடல் விளக்க பரப்புரைக் கூட்டம்

தென்சென்னை

அய்ஸ் அவுஸ், சென்னை :  மாலை 6:00 மணி * இடம்: என்.கே.டி.மேனிலைப்பள்ளி அருகில், இருசப்ப தெரு, அய்ஸ் அவுஸ் * தலைமை: ச.மகேந்திரன் * வரவேற்புரை: கோ.வீ.இராகவன் (மாவட்ட துணைத் தலைவர்) * முன்னிலை: வழக்குரைஞர் த.வீரசேகரன் (வழக்குரைஞர் அணி தலைவர்), தே.செ.கோபால் (தலைமை கழக அமைப்பாளர்), இரா.வில்வநாதன் (மாவட்ட தலைவர்), மு.ந.மதியழகன் (மாவட்ட அமைப்பாளர்), சி.செங் குட்டுவன், டி.ஆர்.சேதுராமன் (மாவட்ட துணைத் தலைவர்) * தொடக்கவுரை: மு.சண்முகபிரியன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) * சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்), வழக்குரைஞர் வீரமர்த்தினி (பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர்), ஏ.ஆர்.பி.எம்.காமராஜ் (116ஆவது மாமன்ற தி.மு.க. உறுப்பினர், மாமன்ற ஆளுங்கட்சி துணைத் தலைவர் - பகுதி செயலாளர்), கேரளா என்.ரவி (120-அ வட்ட செயலாளர், தி.மு.க.) * துரை.அருண் (இளைஞர் அணி தலைவர்), ந.மணிதுரை (இளைஞரணி செயலாளர்) * நன்றியுரை: கோ.அரி * ஏற்பாடு: தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் இளைஞரணி

30.07.2023 ஞாயிற்றுக்கிழமை

காவேரிப்பட்டி

காவேரிப்பட்டி : மாலை 5:00 மணி முதல் 7:00 மணி வரை * இடம்: காவேரிப்பட்டி ஊராட்சி மன்றக் கட்டடம் அருகில், ஆலமரம் பேருந்து நிறுத்தம். * தலைமை: கா.நா.பாலு (தலைமைக் கழக அமைப்பாளர்) * வரவேற்புரை: அ.ச.இளவழகன் (சேலம் மாவட்டத் தலைவர்) * முன்னிலை: ப.கோபால் (கிளை செயலாளர், தி.மு.க.), பா.வைரம் (சேலம் மாவட்டச் செயலாளர்) * தொடக்கவுரை: கா.அ.கோபால் (சங்ககிரி ஒன்றிய அவைத் தலைவர், தி.மு.க.) * சிறப்புரை: வழக்குரைஞர் 

சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: பா.எழில் * ஏற்பாடு: திராவிடர் கழகம் - மேட்டூர் கழக (சேலம்) மாவட்டம்.

எடப்பாடி

எடப்பாடி : மாலை 6:30 மணி முதல் 9:30 மணி வரை * இடம்: கவுண்டம்பட்டி செல்லும் வழி (தொலைபேசி அலுவலகம் அருகில்), எடப்பாடி * தலைமை: கா.நா.பாலு (தலைமைக் கழக அமைப்பாளர்) * வரவேற்புரை: சா.ரவி (நகரச் செயலாளர்) * முன்னிலை: சி.சுப்பிரமணியன் (காப்பாளர்), க.கிருட்டிணமூர்த்தி (மாவட்ட தலைவர்), ப.கலைவாணன் (மாவட்டச் செயலாளர்) * தொடக்கவுரை: பழனி.புள்ளையண்ணன் (கழக காப்பாளர்) * சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: ஆர்.எம்.சண்முகசுந்தரம் (நகர துணைத் தலைவர், திராவிடர் கழகம்)

31.07.2023 திங்கட்கிழமை

சேலம்

சேலம் : மாலை 6:00 மணி * இடம்: மன்னார்பாளையம் பிரிவு சாலை, சேலம் * தலைமை: சேலம் பா.வைரம் (சேலம் மாவட்ட செயலாளர்) * வரவேற்புரை: 

சு.தமிழ்ச்செல்வன் (பொன்னமாப்பேட்டை பகுதி கழக தலைவர்) * முன்னிலை: அ.ச.இளவழகன் (சேலம் மாவட்டத் தலைவர்), கி.ஜவகர் (கழக காப்பாளர்), அரங்க.இளவரசன் (மாநகர தலைவர்), சி.பூபதி (மாநகர செயலாளர்), த.சுஜாதா (மகளிரணி அமைப்பாளர்), எடப்பாடி கா.நா.பாலு (தலைமை கழக அமைப்பாளர்), ஆத்தூர் அ.சுரேஷ் (தலைமை கழக அமைப்பாளர்), ப.வேல்முருகன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) * முத்தமிழறிஞர் கலைஞர் படத்தினை திறந்துவைத்து தொடக்க உரை: சேலம் மத்திய மாவட்ட தி.மு.கழக செயலாளர் இரா.இராஜேந்திரன் (சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர்) * சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), கேபிள் கே.இராஜா (பொன்னமாப்பேட்டை பகுதி தி.மு.க. செயலாளர்) * நன்றியுரை: மோ.தங்கராஜ் (பொன்னமாப்பேட்டை பகுதி கழக செயலாளர்) * ஏற்பாடு: பொன்னமாப்பேட்டை பகுதி திராவிடர் கழகம்.

திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டி : மாலை 5:00 மணி * இடம்: பி.சீனிவாசராவ் மணிமண்டபம் அருகில், திருத்துறைப் பூண்டி * வரவேற்புரை: ப.நாகராஜன் (நகரச் செயலாளர்) * தலைமை: சு.சித்தார்த்தன் (நகரத் தலைவர்) * முன்னிலை: கி.முருகையன் (கழக காப்பாளர்), 

இரா.செ.பாண்டியன் (நகரச் செயலாளர், தி.மு.க.), வீ.மோகன் (மாவட்ட தலைவர்), எம்.சிக்கந்தர் (மா. வர்த்தகரணி துணை அமைப்பாளர்), வீர.கோவிந்தராஜ் (மாவட்ட செயலாளர்), ப.பா.எழிலரசன் (தலைவர், நகர காங்கிரஸ்), தி.குணசேகரன் (பொதுக்குழு உறுப்பினர்), ரெ.புகழேந்தி (மாவட்ட ப.க. துணை தலைவர்) * தொடக்கவுரை: சு.கிருஷ்ணமூர்த்தி (தலைமைக் கழக அமைப்பாளர்) * சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்) * நன்றியுரை: ப.சம்பத்குமார் (நகர துணை தலைவர்) * நிகழ்ச்சி ஏற்பாடு: நகர திராவிடர் கழகம் - திருத்துறைப்பூண்டி - திருவாரூர் மாவட்டம்.

6.8.2023 ஞாயிற்றுக்கிழமை

பகுத்தறிவாளர் கழக 

கலந்துரையாடல் கூட்டம்

காளையார்கோவில் : காலை 10:00 மணி * இடம்: ஏ.எஸ்.கார்டன் மகால், காளையார்கோவில் * தலைமை: ஒ.முத்துக்குமார் (மாவட்டத் துணைச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * முன்னிலை: ச.அரங்கசாமி (மாவட்டத் தலைவர்), ம.கு.வைகறை (மாவட்டச் செயலாளர்), சாமி.திராவிடமணி (மாவட்டக் காப்பாளர்), சு.முழுமதி (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), ந.செல்வராசன் (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), சி.செல்வமணி (மாவட்ட அமைப்பாளர்), 

த.பாலகிருஷ்ணன் (மாவட்ட அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரியர் அணி) * வரவேற்புரை: சு.ராஜ்குமார் (மாவட்டத் துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * கருத்துரை: இரா.தமிழ்ச் செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), வி.மோகன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), அ.சரவணன் (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * நன்றியுரை: அ.அலெக்ஸாண்டர் துரை (பகுத்தறிவாளர் கழகம்) * வரவில் மகிழும்: பகுத்தறிவாளர் கழகம், காளையர்கோவில் ஒன்றியம், காரைக்குடி (கழக) மாவட்டம்.


No comments:

Post a Comment