பெரியார் விடுக்கும் வினா! (1050) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 29, 2023

பெரியார் விடுக்கும் வினா! (1050)

வெள்ளையன் ஆட்சியே நமக்கு வேண்டாம் என்று ஆன பின்பு வடநாட்டு வெள்ளையன் - காட்டுமிராண்டி - மூடநம்பிக்கைக் களஞ்சியம் - இந்து மதக்காரனான வடநாட்டான் - அதுவும் பச்சைப் பார்ப்பன அடிமை ஆட்சி நமக்கு எதற்காக இருக்க வேண்டும்?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment