பெரியார் விடுக்கும் வினா! (1049) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 28, 2023

பெரியார் விடுக்கும் வினா! (1049)

எந்தக் கருத்தையும் அறிவு கொண்டு சிந்திக்காமல் அப்படியே ஏற்றுக் கொண்டு நடப்பவர்களை ஆத்திகர்கள், கடவுள் நம்பிக்கை உடையவர்கள் என்று பார்ப்பனர்கள் கூறுவது சரியா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment