வாலிபர்களுக்கு வெறும் உற்சாகமும், துணிவும், தியாகப் புத்தியும் மாத்திரம் இருந்தால் போதுமா? நன்மை, தீமையை அறியும் குணமும், சாத்தியம், அசாத்தியம் அறியும் குணமும், காலதேச வர்த்தமானத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் குணமும், ஆய்ந்து ஓர்ந்து பார்க்கும் தன்மையும் இருந்தால்தான் வாலிபர்கள் பொதுவில் பயன்படக் கூடியவர்கள் ஆக முடியும் - இல்லையா? இல்லாவிட்டால் அவர்கள் ஒரு குறிப்பிட்ட சுயநலச் சூழ்ச்சிக்கு இரையாவதன்றி வேறு ஏதேனும் நன்மை விளையுமா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment