பார்ப்பனர்கள் பரம்பரையான விசயங்களில் - கருத்தைப் பற்றிக் கவலை இல்லாமல் சொற்களை உருப்போட்டுப் பழக்கப்பட்ட பரம்பரையில் உதித்த வர்கள்; படித்ததை நெட்டுருப் போட்டு பரீட்சையில் வாந்தி எடுப்பது அவர்களுக்குச் சுலபமான காரியம் ஆகும். கருத்தை உட்கொண்டு அறிவு பெறுவதன்றி நம்மவர்களிடையே இந்த இரண்டு காரியமும் உண்டா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment