பெரியார் விடுக்கும் வினா! (1046) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, July 25, 2023

பெரியார் விடுக்கும் வினா! (1046)

தற்போது நம் மக்களுக்கு வேண்டியது படிப்பு மட்டும் அல்ல; அறிவு வேண்டும்; சுயமரியாதை வேண்டும்; தன்மான உணர்ச்சியும், எதையும் பகுத்துணரும் திறனும், ஆராய்ந்து அறியும் அறிவும் தான் மிகவும் தேவையானவையல்லவா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment