நாமும் நமது நாடும் முன்னேற வேண்டுமானால், சமுதாயத் துறையில் பெரும் மாறுதலை உண்டாக்க வேண்டாமா? அதன் பின்னர்தானே நல்ல ஆட்சியை ஏற்படுத்த முடியும்? அவ்வாறில்லாது இன்றைய சமுதாய அமைப்பைக் கொண்டே யார் ஆட்சி செய்தாலும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள தொல்லைகள் ஒரு சிறிதாவது நீங்குவதற்கு வழிவகை இருக்கினற்தா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment