பெரியார் விடுக்கும் வினா! (1044) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 23, 2023

பெரியார் விடுக்கும் வினா! (1044)

மனிதனைத் தன் மனச்சாட்சிக்கும், உண்மைக்கும் நேராய் நடக்க முடியாமல் கட்டுப்படுத்துவதாய் அமைந்துள்ள ஜாதி, சமயக் கட்டுப்பாடுகள் தகர்த் தெறியப்பட வேண்டாமா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment