பசுவுக்கு மடம் கட்டி வைத்தார்கள்; படிக்கப் பள்ளிக் கூடம் கட்டினார்களா? நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் முன்பு, சம்பாதிக்கிற பணத்தை எல்லாம் கடவுள் கொடுத்தது என்று கூறிக் கோயில் களைக் கட்டி வைத்தவர்கள் பள்ளிக்கூடம் கட்ட ஆரம்பித்தது எப்போது? நாம் போட்ட கூப்பாடுதானே காரணம்?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment