மனிதன் மூச்சு விடுவதிலிருந்து தொட்ட தெல்லாம் சாத்திரம். அதனால்தானே சமுதாயச் சீர்திருத்தத்தை ஏற்க மறுக்கிறார்கள்? மட்டுமின்றி நாங்கள் செய்யும் பகுத்தறிவுப் பிரச்சாரத்தை வரவேற்காமல், ‘நாத்திகன் வருகிறான், அய்யோ கள்ளன் வருகிறான்' என்றெல்லாம் அவதூறு கூறுவதா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment