தீண்டாதவர்கள் கிருத்துவ மதம் மாறுவது என்பது குளிக்கப் போய்ச் சேற்றைப் பூசிக் கொள்ளுவதேயாகும். கிருத்துவ மதத்தால் தீண் டாமை ஒழியுமா? அம்மதத்தில் இன்றும் தீண்டாத வர்கள் உள்ளனரா? இல்லையா? தீயர்கள் கிருத்துவர்களானால் தீயர் என்கின்ற பெயர் சற்று நீளுமே ஒழிய அதாவது கிருத்துவத் தீயர் என்றுதான் சொல்லப்படுமே ஒழிய தீயர் என்கின்ற பெயர் போய்விடுமா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment