பெரியார் விடுக்கும் வினா! (1033) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 12, 2023

பெரியார் விடுக்கும் வினா! (1033)

இவர்களின் (கடவுள்களின்) அவதாரங்களின் நடத்தைகள் - பொதுவாக மனிதச் சமுதாயத்திற்குக் கேடான, கெட்ட, கூடாத காரியங்கள் எவை எவையோ; அவை அவ்வளவையும் அந்த அவதாரங்கள் செய்ததாகவும், அப்பாவங்கள் தீர வேறு ஏதோ ஒரு கடவுளை நோக்கித் தவம் செய்ததாகவும் கூறப்படுகின்ற மத ஆதாரங்கள் கூற்றினை - ஒழுக்கமும், அறிவும் உள்ளவர்களால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment