இனி செய்ய வேண்டியது என்ன? தலைவர்கள் என்போர்களை நம்புவதில் பயனில்லை. பாமர மக்களுக்குப் பகுத்தறிவு வரும் வரை தலைவர்கள் யோக்கியமாய் நடந்து கொள்வார்களென்று எண்ணுவது பைத்தியக்காரத்தனமேயாகும்.எனவே இனி பாமர மக்களைக் கண் விழிக்கச் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் செய்ய வேண்டியது தான் உண்மையான தொண்டு.
(குடிஅரசு 7.7.1937)
No comments:
Post a Comment