ஒப்புக் கொண்டு விட்டாரே!
மகன்: இனிவரும் காலங்களில் அனைத்து துறைகளிலும் இந்தியா முன்னிலை வகிக்கும் - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கூற்று.
அப்பா: ஆக இதுவரை பிஜேபி ஆட்சியில் எந்தத் துறையிலும் முன்னேற்றம் இல்லை என்பதை மக்களவைத் தலைவர் ஒப்புக் கொண்டு விட்டாரே மகனே!
No comments:
Post a Comment