சமுதாயம் முன்னேற
எந்த ஒரு நாட்டு மக்களோ அல்லது சமுதாயமோ முன்னேற வேண்டுமானால், அந்த மக்களுக்கு அல்லது அந்தச் சமுதாயத்தவருக்குப் பொது உணர்ச்சியையும் ஒற்றுமை மனப்பான்மையையும் உண்டாக்கக் கூடிய இலட்சியச் சொல் அல்லது குறிச்சொல் ஒன்று தேவை.
('குடிஅரசு' 3.6.1944)
No comments:
Post a Comment