ஒடிசா ரயில் விபத்து பலி எண்ணிக்கை உயர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 6, 2023

ஒடிசா ரயில் விபத்து பலி எண்ணிக்கை உயர்வு

கடந்த 2 ஆம் தேதி ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் நடைபெற்ற மூன்று ரயில் மோதி விபத்துகளில் உயிர் இழந்தோரின் எண்ணிக்கை 278 ஆக உயர்ந்துள்ளது.


No comments:

Post a Comment