பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் செயலாளர் ஆ.வெங்கடேசன், மனோஜ்மிட்டல், எழுதி அண்மை யில் வெளிவந்த மிகச் சிறந்த நூலான "ஜாதியப் பெருமை" நூலினை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். அதனை அப்படியே ஆசிரியர் பெரியார் ஆய்வு நூலகத்திற்கு கொடுத்து உதவினார் என்பதை நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி!
- நூலகர்,
பெரியார் ஆய்வு நூலகம், பெரியார் திடல்
No comments:
Post a Comment