நாள்: 06.06.2023 செவ்வாய்க் கிழமை, காலை: 10:00 மணி
இடம்: வெள்ளை மாளிகை, திருமண மண்டபம், சோழங் கநல்லூர்.
தலைமை: உ.கவுதமன் (ஒன்றிய தலைவர்)
முன்னிலை: க.வீரையன் (மாநில விவசாய தொழிலாள ரணி செய லாளர்), வீர.கோவிந்தராஜ்(மாவட்ட செயலாளர்), நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி துணை செய லாளர்).
கருத்துரை: சு.கிருஷ்ணமூர்த்தி (தலைமைக் கழக அமைப்பா ளர்), வீ.மோகன் (மாவட்ட தலைவர்).
பொருள்:
1. பொதுக்குழு முடிவை செயல்படுத்துவது.
2. விடுதலை சந்தா சேர்ப்பது,
3. பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடத்துதல்.
4. 2023 ஆண்டுக்கான இயக்க செயல் திட்டங்கள்....
வேண்டல்: திருவாரூர் ஒன்றியத் தில் உள்ள மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக பொறுப் பாளர்கள் மற்றும் அனைத்து அணி தோழர் கள் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளுமாறு அன் புடன் கேட்டுக் கொள்கிறோம்.
அழைப்பு: இரா.இராஜேந்திரன் (ஒன்றிய துணைத் தலைவர்), கோ.கண்ணதாசன் (ஒன்றிய செயலாளர்), வ.சாம்பசிவம் (ஒன்றிய அமைப்பாளர்)
No comments:
Post a Comment