23.6.2023 வெள்ளி - கீரப்பாளையம்
தலைமை: கோவி.நெடுமாறன் (ப.க. மாவட்ட தலைவர்
முன்னிலை: தெ.ஆறுமுகம்
சிறப்புரை: யாழ்.திலீபன், கோவி.பெரியாதாசன்
24.6.2023 சனி - காட்டுமன்னார்குடி
தலைமை: இரா.செல்வகணபதி (ஒன்றிய தலைவர்)
முன்னிலை: பொன்.பஞ்சநாதன்
சிறப்புரை: யாழ்.திலீபன், கோவி.பெரியாதாசன்
25.6.2023 ஞாயிறு - திருமுட்டம் - சோழத்தரம்
தலைமை: ப.முருகன் (ஒன்றிய செயலாளர்)
முன்னிலை: மு.குணசேகரன்
சிறப்புரை: மு.பாலகுருசாமி, யாழ்.திலீபன்,
கோவி.பெரியாதாசன்
30.6.2023 வெள்ளி - குமராட்சி - வல்லம்படுகை
தலைமை: ப.பால்ராஜ் (ஒன்றிய தலைவர்)
முன்னிலை: அமுதவல்லி இராதாகிருஷ்ணன்
சிறப்புரை: யாழ்.திலீபன், கோவி.பெரியாதாசன்
1.7.2023 சனி - பரங்கிப்பேட்டை - பு.முட்லூர்
தலைமை: கு.தென்னவன் (மாவட்ட அமைப்பாளர்)
முன்னிலை: துரை.செயபால்
சிறப்புரை: யாழ்.திலீபன், கோவி.பெரியாதாசன்
2.7.2023 ஞாயிறு - புவனகிரி
தலைமை: யாழ்.திலீபன் (மாவட்ட இணை செயலர்)
முன்னிலை: பழனியாண்டி
சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச்
செயலாளர்), கோவி.பெரியார்தாசன்
8.7.2023 சனி - சிதம்பரம் நகரம், சிதம்பரம்
தலைமை: கோவி.குணசேகரன் (நகர தலைவர்)
முன்னிலை: கா.கண்ணன்
சிறப்புரை: யாழ்.திலீபன், கோவி.பெரியாதாசன்,
முனைவர் இரா.திருமாவளவன்.
அனைத்து நிகழ்ச்சிகளிலும் மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், மாவட்டச் செயலாளர் அன்பு.சித்தார்த்தன் உரையாற்றுவார்கள்.
நிகழ்ச்சி அமைப்பு: திராவிடர் கழகம் - சிதம்பரம் மாவட்டம்
24.6.2023 சனிக்கிழமை
வைக்கம் போராட்ட நூற்றாண்டு - கலைஞர் நூற்றாண்டு பொதுக் கூட்டம்
கொள்ளிடம்: மாலை 6.00 மணி ✸ இடம்: பேருந்து நிலையம், கொள்ளிடம் ✸ தலைமை: பி.பாண்டியன் (கொள்ளிடம் ஒன்றியத் தலைவர்) ✸ வரவேற்புரை: பூ.பாண்டுரெங்கன் (கொள்ளிடம் ஒன்றிய செயலாளர்) ✸ முன்னிலை: ஞான.வள்ளுவன் (மாவட்ட அமைப்பாளர்) ✸ சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்), எம்.பன்னீர் செல்வம் (சீர்காழி சட்டமன்ற உறுப்பினர்), வி.ஜெயப் பிரகாஷ்,செல்ல.சேது.இரவிக்குமார், கடவாசல் குணசேகரன் (மாவட்ட தலைவர்), கி.தளபதிராஜ் (மாவட்டச் செயலா ளர்) ✸ ஏற்பாடு: கொள்ளிடம் ஒன்றிய திராவிடர் கழகம்).
மதுரையில் கருஞ்சட்டைக் குடும்பங்களின் சங்கமம்
பசுமலை மதுரை: காலை 10.00 மணி ✸ இடம்: தேவ சகாயம் மேல்நிலைப் பள்ளி, பசுமலை ✸ வரவேற்புரை: க.நாகராணி (மகளிர் பாசறை அமைப்பாளர்) ✸ மகிழ்வுடன் வாழ: ஜெ.வெண்ணிலா (உளவியல் வல்லுநர்) ✸ நலமுடன் வாழ: மருத்துவர் கி.பாரதி ✸ துணிவுடன் வாழ: சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) ✸ மடமை நீங்கி வாழ: முனைவர் வா.நேரு ✸ புத்துணர்வுடன் வாழ: ஜெ.வெண்ணிலா (உளவியல் வல்லுநர்) ✸ மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடல்)✸ நன்றியுரை: அ.அல்லிராணி (மகளிரணி அமைப்பாளர்)
No comments:
Post a Comment