மணவிழா வரவேற்பு விழா - பிரச்சாரச் செயலாளர் வாழ்த்துரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 6, 2023

மணவிழா வரவேற்பு விழா - பிரச்சாரச் செயலாளர் வாழ்த்துரை

செங்கல்பட்டு, ஜூன் 6-  செங்கல் பட்டு மாவட்டம் மறைமலை நகர் ராணி பேலசில் 27.5.2023 சனிக்கிழமை மாலை 7 மணிக்கு மாவட்ட பகுத்தறிவாளக் கழக தலைவர் அ.சிவக்குமார்-ஆ.கீதாராணி ஆகியோரின் மகள் சி.பிர தீனா, அலெக்ஸ் ராபர்ட் ராஜ்- சி. நிர்மலா ஆகியோரின் மகன் அ.நிர்மல் ஆகியோரின் திருமண வரவேற்பு பகுத்தறி வாளர் கழக மாவட்ட செயலாளர் சி. தீனதயாளன் தலைமையில் பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் மு. பிச்சை முத்து வரவேற்பு ரையுடன் நடைபெற்றது.

கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ. அருள் மொழி மணமக்கள் சி.பிரதீனா--அ. நிர்மல் ஆகியோரை வாழ்த்தி சிறப்புரையாற்றினார். செங்கல்பட்டு மாவட்ட கழக தலைவர் செங்கை சுந்தரம், மாவட்ட செயலாளர் அ.செம் பியன், மாவட்ட அமைப் பாளர் பொன். ராஜேந்திரன்,  பொதுக் குழு உறுப்பினர் கரு ணாகரன் ஒன்றிய தலைவர் ம. நரசிம்மன் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மு. அருண் மறைமலைநகர் தலைவர் திருக்குறள் வெங்கடேசன், நகர செயலாளர் ப. முருகன், நகர அமைப்பாளர் செ. முடியர சன், ம.கருணாநிதி, களிய பேட்டை தமிழ் மணி, காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழக இணை செயலாளர் சீதாவரம்மோகன், மு.அறிவு பேரமனூர் நீலகண்டன், விஜயராகவன், கா‌மலர், தாம்பரம் நகர செயலாளர் சு. மோகன்ராஜ் , சேலம் செல்லம்மாள் , மாவட்ட மகளிரணி சவுந்தரி கருணாகரன் தாம ரைச்செல்வி இலக்கியச் செல்வி ந.யுவன்சங்கர், மா  சமத்துவ மணி,  மு. அரங்கநாதன்,  க.பழனி, க. பன்னீர்செல்வம்,  ந. பார்த்தசாரதி மற்றும் அனைத்து கட்சி தோழர்கள் மற்றும் மண மக்களின் குடும்பத்தினர் அனை வரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் நன்றியுரை சி‌கீர்த்தனா வழங்கினார்.


No comments:

Post a Comment