விடுதலையில் வந்த தலையங்கங்களைப் படிக்கப் படிக்க 1930களில் எப்படி தந்தை பெரியார் இவ்வளவு 'அட்வான்ஸாக' சிந்தித்தார் என்று ஆச்சரியமாக இருக்கிறது. 1930இல் அவர் இயந்திரமயமாதலையும் ஆட்டோமேசனையும் ஆதரித்து எழுதியிருக்கிறார். 1990 வரை கொல்கத்தாவில் வங்கிகள் கணினி மயமா வதை எதிர்த்து வந்தார்கள். தந்தை பெரியாரை படிக்காமலே அவருடன் பெரும்பாலும் உடன்பட்டி ருக்கிறோம் என்ற உணர்வு பெருமிதமாக உள்ளது. நீங்கள் அவரை படிக்கவில்லையென்றாலும் அவரின் சிந்தனை உங்களில் ஊடுருவியிருக்கும்.
- கார்த்திக் ராமசாமி
No comments:
Post a Comment