மதுரை மாநகர், மதுரை புறநகர், விருதுநகர், ராஜபாளையம், தேனி, கம்பம், திண்டுக்கல், பழனி, காரைக்குடி, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களின் கழக கலந்துரையாடல் கூட்டம்
நாள்: 2.7.2023 ஞாயிறு மாலை 5 மணி
இடம்: செய்தியாளர் அரங்கம், மாட்டுத்தாவணி
பேருந்து நிலையம் எதிரில், மதுரை
தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)
பொருள்: ஈரோடு கழகப் பொதுக்குழு தீர்மானங்களும், அதன் செயல்பாடுகளும்...
கழகத்தின் அனைத்து நிலைப் பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்க வேண்டுகிறோம்.
இவண்...
தலைமைக் கழக அமைப்பாளர்கள்:
மதுரை வே.செல்வம், இல.திருப்பதி,
கே.எம்.சிகாமணி, சுருளிப்பட்டி சிவா
மாநில தொழிலாளரணி செயலாளர்: மு.சேகர்
No comments:
Post a Comment