தலைநகரில் நீதிகேட்டுப் போராடும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக திராவிடர் கழக மகளிர் ஆர்ப்பாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 6, 2023

தலைநகரில் நீதிகேட்டுப் போராடும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக திராவிடர் கழக மகளிர் ஆர்ப்பாட்டம்

 நாள் : 8.06.2023 (வியாழக்கிழமை) காலை 10.30 மணி

இடம் : மாவட்ட ஆட்சியர் அலுவலகம், (சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகில்) சென்னை - 1

வரவேற்புரை : தகடூர் தமிழ்ச்செல்வி 

(மாநிலச் செயலாளர், திராவிடர் கழக மகளிரணி)

தலைமை: பொறியாளர் ச. இன்பக்கனி (துணைப் பொதுச்செயலாளர்)

முன்னிலை:  வெற்றிச்செல்வி, செந்தில்குமாரி,   நூர்ஜஹான், வளர்மதி, அஜந்தா, பவானி, இரா.சு உத்ரா பழனிச்சாமி, அருணா பத்மாசூரன், பொன்னேரி செல்வி, ராணி, இளையராணி, நதியா, த சுமதி, யுவராணி, த மரகதமணி, நதியா பாஸ்கர், பூவை செல்வி, லலிதா, அன்பச்செல்வி, சுகந்தி

கண்டன உரை: 

வழக்குரைஞர் அ. அருள்மொழி (பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்)

வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி (துணைப் பொதுச்செயலாளர்)

எழுத்தாளர் ஓவியா  (ஒருங்கிணைப்பாளர், புதிய குரல்)

இணைப்புரை: வழக்குரைஞர் பா.மணியம்மை  

(மாநிலச் செயலாளர், திராவிட மகளிர் பாசறை)

நன்றியுரை:  இறைவி (தலைவர், தாம்பரம் மாவட்ட திராவிடர் கழக மகளிரணி)

மகளிர் பெருமளவில் கலந்து கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பிக்கவும்

விழைவு: திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை


No comments:

Post a Comment