10.6.2023 சனிக்கிழமை
செங்கற்பட்டு மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்
செங்கற்பட்டு: மாலை 4 மணி * இடம்: இளங்குயில் மழலையர் பள்ளி, சிங்கப்பெருமாள் கோயில் * நோக்கம்: மறைமலைநகரில் திராவிடர் கழக பொதுக் கூட்டம் ஏற்பாடு, சிங்கப்பெருமாள் கோயிலில் பகுத்தறிவாளர் கழகம் தொடங்குதல் மற்றும் பயிற்சி வகுப்பு ஏற்பாடு செய்தல் * தலைமை: அ.சிவக்குமார் (மாவட்ட பகுத்தறி வாளர் கழக தலைவர்) * வரவேற்பு: சி.தீனதயாளன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர்) * ஒருங்கிணைப்பு: சே.சகாயராஜ் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக ஆசிரியர் அணி தலைவர்) * தொடக்க உரை: மு.பிச்சை முத்து (மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர்) * முன்னிலை: செங்கை சுந்தரம் (மாவட்ட தலைவர்), அ. செம்பியன் (மாவட்ட தலைவர்), பொன்.இராஜேந்திரன் (மாவட்ட அமைப்பாளர்), திருக்குறள் ம.வெங்கடேசன் (நகர தலைவர்), ப.முருகன் (நகர செயலாளர்), செ.முடியரசன் (நகர அமைப்பாளர்), மறைமலைநகர் அ.பா.கருணாகரன் (மாநில பொதுக்குழு உறுப்பினர்), ம.நரசிம்மன் (ஒன்றிய தலைவர்), மு.அருண்குமார் (மாநில இ.அ.செ.தி.க.) * சிறப்புரை: கனகவினாயகம் (பேராசிரியர் சட்டத்துறை, எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம்) * நன்றியுரை: செல்லம் (எ) இளமதி.
11.6.2023 ஞாயிற்றுக்கிழமை
தா.பழூர் ஒன்றிய கலந்துரையாடல்
தா.பழூர்: மாலை 4 மணி * இடம்: சொ. மகாலிங்கம் இல்லம் - உதயநத்தம் * தலைமை: விடுதலை நீலமேகன் * முன்னிலை: சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்), சு.மணிவண்ணன் (காப்பாளர்), சு.அறிவன் (மாநில இ.அ.து.செயலாளர்), இரத்தின.ராமச்சந்திரன்.(மாவட்ட அமைப்பாளர்) இரா திலீபன் (மாவட்டத் து. தலைவர்) மா. சங்கர் (மாவட்டத் து. செயலாளர்) பொன். செந்தில்குமார் (மாவட்ட து. செயலாளர்) க.கார்த்திக் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * சிறப்புரை: க.சிந்தனைச் செல்வன் (மாவட்ட செயலாளர்) * பொருள்: ஒன்றிய கழக வளர்ச்சிப்பணிகள், பயிற்சி முகாம்... அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்கு மாறு கேட்டுக்கொள்கிறோம். * அழைப்பு: இர.இராமச் சந்திரன் (ஒன்றியதலைவர்), பி.வெங்கடாசலம் (ஒன்றிய செயலாளர்)
ஜெயங்கொண்டம் ஒன்றிய கலந்துரையாடல்
ஜெயங்கொண்டம்: மாலை 6 மணி * இடம். எழில் லாட்ஜ் வளாகம், ஜெயங்கொண்டம். * தலைமை: விடுதலை நீலமேகன் * முன்னிலை: சி.காமராஜ் (பொதுக் குழு உறுப்பினர்) * சு.மணிவண்ணன் (காப்பாளர்), சு.அறிவன் (மாநில இ.அ.து.செயலாளர்) * இரத்தின.ராமச்சந்திரன்.(மாவட்ட அமைப்பாளர்) இரா திலீபன் (மாவட்டத் துணை தலைவர்) மா. சங்கர் (மாவட்டத் துணை செயலாளர்) பொன். செந்தில்குமார் (மாவட்ட துணை செயலாளர்) க.கார்த்திக் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * சிறப்புரை: க.சிந்தனைச் செல்வன் (மாவட்ட செயலாளர்) * பொருள்: ஒன்றிய கழக வளர்ச்சிப்பணிகள், பயிற்சி முகாம் - அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம். * அழைப்பு: மா. கருணாநிதி (ஒன்றிய தலைவர்), துரை. பிரபாகரன் (ஒன்றிய செயலாளர்)
கலைஞர் நூற்றாண்டு விழா - தமிழ்ச்சுரங்கம் எடுக்கும் முதல் விழா ஏழு நூல்கள் வெளியீடு
சென்னை: மாலை 5 மணி * இடம்: அன்பகம், சென்னை * தலைமை: ம.இராசேந்திரன் (மேனாள் துணைவேந்தர், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்) * வாழ்த்துரை: டி.கே.எஸ். இளங்கோவன் (திமுக செய்தித் தொடர்பாளர்) * ஒருங்கிணைப்பாளர்: வா.மு.சே.திருவள்ளுவர்* ஆறு.அழகப்பனின் ஏழு நூல்கள் வெளியீடு.
காரைக்கால் மாவட்ட கழக கலந்துரையாடல்
காரைக்கால்: காலை 10 மணி * இடம்: காரைக்கால் மாதா கோயில் வீதி, கமலச்செல்வி ஸ்டோர் எதிரே உள்ள, புதுவை மாநில திராவிடர் கழக தலைவர் சிவ. வீரமணி அலுவலகம். * ஈரோடு பொதுக்குழு தீர்மானம் மற்றும் கழகப் பணிகள் குறித்து.. * அழைத்து மகிழும்: குரு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட தலைவர்), பொன். பன்னீர் செல்வம் (மாவட்ட செயலாளர்)
13.6.2023 செவ்வாய்க்கிழமை
புதுக்கோட்டை கழக மாவட்டத்தின் சார்பில் சுற்றுப்பயணம் - திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரபாண்டியன் கழக குடும்பத்தினரைச் சந்திக்கிறார்
புதுக்கோட்டை: காலை 9 மணி - விராலிமலை
* காலை 11 மணி - பொன்னமராவதி - தென்றல் அச்சகம் * பகல் 1 மணி - திருமயம் - ஆசிரியர் மன்ற அலுவலகம் * மாலை 3 மணி - புதுக்கோட்டை நகரம் - மாவட்ட கழக அலுவலகம் * மாலை 5 மணி - புதுக்கோட்டை - ஆதனக்கோட்டை * மாலை 6 மணி - கந்தர்வக்கோட்டை - கோமாபுரம் * இவண்: முனைவர் மு.அறிவொளி (மாவட்ட கழகத் தலைவர்), ப.வீரப்பன் (மாவட்ட கழகச் செயலாளர்) * ஏற்பாடு: புதுக்கோட்டை மாவட்டம், திராவிடர் கழகம்.
16.6.2023 வெள்ளிக்கிழமை
நாடக ஆசிரியர் சுயமரியாதை சுடரொளி அ.சின்னக்கண்ணு நினைவேந்தல் படத்திறப்பு
புவனகிரி: காலை 11 மணி * இடம்: சிறீ கன்னிகா பரமேஸ்வரி திருமண மண்டபம் (பேருந்து நிலையம் அருகில்), புவனகிரி * தலைமை: முனைவர் துரை.சந்திர சேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் (மாவட்ட தலைவர்), அன்பு.சித்தார்த்தன் (மாவட்ட செயலாளர்), அரங்க.பன்னீர்செல்வம் (கழக காப்பாளர்), மழவை.கோவி.பெரியார்தாசன் (மாவட்ட துணைத் தலைவர்) * படத்தை திறந்து வைத்து நினை வேந்தல் உரை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * நினைவேந்தல் உரை: தஞ்சை இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப் பாளர், திராவிடர் கழகம்), துரை கி.சரவணன் (மேனாள் சட்டமன்ற உறுப்பினர், திமுக), ப.தாமரைச் செல்வன் (கடலூர் மாநகர துணை மேயர், விசிக), த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்), சொ.தண்டபாணி (மாவட்ட தலைவர் (கடலூர்) * நன்றியுரை: யாழ்.செங்குட்டுவன் (நகர அமைப்பாளர்)
No comments:
Post a Comment