கழகக் களத்தில்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 30, 2023

கழகக் களத்தில்...!

30.6.2023 வெள்ளிக்கிழமை

கும்பகோணம் ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

கும்பகோணம்: மாலை 5.30 மணி  ⭐ இடம்: பெரியார் இல்லம், மருதாநல்லூர் ⭐தலைமை: த.ஜில்ராஜ் (குடந்தை ஒன்றிய தலைவர்) ⭐ முன்னிலை: கோவி.மகாலிங்கம் (குடந்தை ஒன்றியச் செயலாளர்) ⭐ கருத்துரை: குடந்தை க.குருசாமி (தலைமைக் கழக அமைப்பாளர்) றீ பங்கேற் போர்: வை.இளங்கோவன் (பொதுக்குழு உறுப்பினர்), வழக் குரைஞர் கு.நிம்மதி (மாவட்டத் தலைவர்), உள்ளிக்கடை சு.துரைராசு (மாவட்டச் செயலாளர்) ⭐ பொருள்: ஈரோட்டில் நடைபெற்ற கழக பொதுக்குழு தீர்மானங்களை செயலாக்குதல், வைக்கம் நூற்றாண்டு விழா பிரச்சார கூட்டங்கள், அமைப்புப் பணிகள், விடுதலை சந்தா சேகரித் தல், புதுப்பித்தல், ஒன்றிய கழகம் சார்பில் பெரியாரியல் பயிற்சிப்பட்டறை நடத்துதல் ⭐  வேண்டல்: ஒன்றிய கழக தோழர்கள், பொறுப்பாளர்கள் குறித்த நேரத்தில் தவறாமல் வருகை தருமாறு கேட்டுக் கொள்கிறோம் ⭐ இவன்: கும்பகோணம் ஒன்றிய திராவிடர் கழகம்

1.7.2023 சனிக்கிழமை

திருப்பனந்தாள் ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

கதிராமங்கலம்: மாலை 5.30 மணி  ⭐ இடம்: பெரியார் படிப்பகம், கதிராமங்கலம் ⭐ தலைமை: ந.கலியபெருமாள் (திருப்பனந்தாள் ஒன்றிய தலைவர்) ⭐ முன்னிலை: பட்டம் க.மோகன் (திருப்பனந்தாள் ஒன்றியச் செயலாளர்), துகிலன் சி.தமிழ்மணி (திருப்பனந்தாள் ஒன்றிய அமைப்பாளர்) ⭐ கருத்துரை: குடந்தை க.குருசாமி (தலைமைக் கழக அமைப்பாளர்) ⭐ பங்கேற்போர்: சு.விஜயகுமார் (பொதுக் குழு உறுப்பினர்), கு.நிம்மதி (மாவட்டத் தலைவர்), உள்ளிக்கடை சு.துரைராசு (மாவட்டச் செயலாளர்) ⭐ பொருள்: ஈரோட்டில் நடைபெற்ற கழக பொதுக்குழு தீர்மானங்களை செயலாக்குதல், வைக்கம் நூற்றாண்டு விழா பிரச்சார கூட்டங்கள், அமைப்புப் பணிகள், விடுதலை சந்தா சேகரித்தல், புதுப்பித்தல், ஒன்றிய கழகம் சார்பில் பெரியாரி யல் பயிற்சிப்பட்டறை நடத்துதல் ⭐ வேண்டல்: ஒன்றிய கழக தோழர்கள், பொறுப்பாளர்கள் குறித்த நேரத் தில் தவறாமல் வருகை தருமாறு கேட்டுக் கொள்கிறோம் ⭐ இவன்: திருப்பனந்தாள் ஒன்றிய திராவிடர் கழகம்

அறந்தாங்கி கழக மாவட்டத்தின் சார்பில் சுற்றுப்பயணம் - திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் இரா.செந்தூரபாண்டியன் ஒன்றிய, நகரம் தோறும் கழக குடும்பத்தினரைச் சந்திக்கும் சுற்றுப்பயணம்

காலை 8 மணி - கரம்பகாடு, 9 மணி - தெய்வத்தளி, 10  மணி - பாலகிருஷ்ணபுரம், 11 மணி - அத்தானி, 12 மணி - ஜெகதாபட்டிணம், மதியம் 2 மணி - அறந்தாங்கி, 3 மணி - குப்பக்குடி, 4 மணி - புதுக்கோட்டை விடுதி, 5 மணி - கரம்பக்குடி றீ இவன்: க.மாரிமுத்து (மாவட்டத் தலைவர்), கரம்பக்குடி க.முத்து (மாவட்டச் செயலாளர்), கவீரையா (மாவட்ட இணைச் செயலாளர்) றீ ஏற்பாடு: அறந்தாங்கி திராவிடர் கழகம் மாவட்டம்.

2.7.2023 ஞாயிற்றுக்கிழமை

செய்யாறு கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 

செய்யாறு: காலை 10.00 மணி  ⭐ இடம்: தி. காமராசன் இல்லம், படிகலிங்கம் மெடிக்கல்ஸ், செய்யாறு ⭐ தலைமை:  வி.வெங்கட்ராமன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர்) ⭐ முன்னிலை:  அ. இளங்கோவன் (மாவட்ட திராவிடர் கழகத் தலைவர்), பொன். சுந்தர் (மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர்), தி. காமராசன் (செய்யாறு நகர திராவிடர் கழகத் தலைவர்) ⭐ தொடக்கவுரை: முனை வர் காஞ்சி பா. கதிரவன் (தலைமை கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்) ⭐ சிறப்புரை:  இரா.தமிழ்ச்செல்வன் (பகுத்தறிவாளர் கழகத் தலைவர்), அண்ணா.சரவணன் (பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர்)  ⭐ நன்றியுரை: என்.வி. கோவிந்தன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர்) ⭐ பொருள்:  வைக்கம் நூற்றாண்டு, கலைஞர் நூற்றாண்டு விழாக்கள், பிரச்சாரத் திட்டங்கள், அமைப்புப் பணிகள் ⭐ மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம் ⭐ ஏற்பாடு: செசய்யாறு கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்.

ஈரோடு பொதுக்குழு தீர்மானங்களான வைக்கம் நூற்றாண்டு - சேரன்மாதேவி குருகுல நூற்றாண்டு - சுயமரியாதை இயக்க நூற்றாண்டு - முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விளக்கப் பொதுக்கூட்டம் 

காட்டுமன்னார்குடி: மாலை 5.00 மணி  ⭐இடம்: காட்டுமன்னார்குடி, சகஜானந்தா சிலை அருகில் ⭐தலைமை: இரா.செல்வகணபதி (ஒன்றிய தலைவர்) ⭐வரவேற்புரை: சி.சண்முகசுந்தரம் (ஒன்றிய அமைப்பாளர்) ⭐ முன்னிலை: பொன்.பஞ்சநாதன் (நகர தலைவர்), வ.பூ.அரங்கநாதன் (பொதுக்குழு உறுப்பினர்) ⭐ தொடங்கி வைத்தல்: எஸ்.கணேசமூர்த்தி (திமுக நகர செயலாளர்)⭐கருத்துரை: எழுத்தாளர் த.பழனிசாமி (பெரியாரியல் சிந்தனையாளர்) ⭐ சிறப்புரை: யாழ்.திலீபன் (கழகப் பேச்சாளர்), பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் (மாவட்ட கழக தலைவர்), மு.பாலகுருசாமி (த.வா.க. தலைமை குழு உறுப் பினர்), கோவி.பெரியார்தாசன் (மாவட்ட துணைத் தலை வர்) ⭐ பங்கேற்போர்: பேராசிரியர் க.திருநாவுக்கரசு (விசிக நகர செயலாளர்), கு.நாகராஜன் (விசிக நகர செயலாளர்) ⭐ நன்றியுரை: அ.ஆனந்தபாரதி (நகர கழக செயலாளர்) ⭐ ஏற்பாடு: திராவிடர் கழகம், காட்டுமன்னார்குடி ஒன்றியம்.

பெரம்பலூர் மாவட்ட  கலந்துரையாடல் கூட்டம்

பெரம்பலூர்: மாலை 5 மணி ⭐ இடம் : மருத்துவர் குண கோமதி இல்லம், பெரம்பலூர். ⭐தலைமை: க.சிந்தனைச்செல்வன் (தலைமைக் கழக அமைப்பாளர்) ⭐முன்னிலை: பெ.துரைசாமி (மாவட்ட அமைப்பாளர்), அக்ரி ந.ஆறுமுகம் (நகர தலைவர்), அ.ஆதிசிவம் (நகர செயலாளர்), இரா.அரங்கராசன் (பொதுக்குழு உறுப்பினர்) ⭐ பொருள்: பொதுக்குழுத் தீர்மானங்களை செயல் படுத்துதல், கழக வளர்ச்சிப்பணிகள்.... ⭐ தோழர்கள் குறித்த நேரத்தில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம். றீ சி.தங்கராசு (மாவட்ட தலைவர்), மு.விஜயேந்திரன் (மாவட்ட செயலாளர்).

2.7.2023 ஞாயிற்றுக்கிழமை

நாமக்கல் மாவட்டம், பொத்தனூரில் நூற்றாண்டு விழாக்கள் கருத்தரங்கம்

பொத்தனூர்: காலை 10.00 மணி ⭐ இடம்: பழனியாண்டி  செண்பகவள்ளி திருமண மண்டபம், பொத்தனூர் ⭐ தலைமை: பழனிபுள்ளையண்ணன் (கழக காப்பாளர்) ⭐ வரவேற்புரை: ம.சிவகுமாரன் (என்.எல்.சி.) ⭐ சிறப்புரை: மதுரா செந்தில்   (நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர்)⭐ கருத்தரங்கம்: பேராசிரியர் ப.காளிமுத்து - சுயமரியாதை வீரர் க.சண்முகம் நூற்றாண்டு, முனைவர் கடவூர் மணிமாறன் - சிந்து சமவெளி அகழாய்வு நூற்றாண்டு, வேர்பலா அழகரசன் - சேரன் மாதேவி குருகுலப் போராட்ட நூற்றாண்டு, வழக்குரைஞர் இரா.குடியரசு - வைக்கம் போராட்ட நூற்றாண்டு, வழக்குரைஞர் வை.பெரியசாமி - சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, வழக்குரைஞர் ப.இளங்கோ - முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு ⭐ ஏற்புரை: விழா நாயக்கர் பொத்தனூர் க.சண்முகம் (தலைவர், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம்) ⭐விழைவு: திராவிடர் கழகம்.

வைக்கம் நூற்றாண்டு விழா 

- டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா 

- திராவிடர் கழகப் பொதுக்கூட்டம்

வடகாடு: மாலை 5.00 மணி ⭐ இடம்: பெரியகடைவீதி, வடகாடு ⭐ தலைமை: க.மாரிமுத்து (மாவட்ட கழகத் தலைவர்)⭐ வரவேற்புரை: ப.மகாராசா (மாவட்ட இளை ஞரணி தலைவர்) றீ தொடக்கவுரை: சுப.மணியரசன் (கழகப் பேச்சாளர்) ⭐ சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) ⭐பங்கேற்போர்: பெ.இராவணன் (மாவட்ட காப்பாளர்), த.சவுந்தர்ராஜன் (பொதுக்குழு உறுப்பினர்) ⭐ பெரியார் 1000 வினா விடை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்குதல் றீ முதல் பரிசு வழக்குபவர்: செ.மணிகண்டன் (ஊராட்சி மன்றத் தலைவர், வடகாடு) ⭐ இரண்டாம் பரிசு வழங்குபவர்: என்.ஆர். கண்ணன் (ஊராட்சி மன்ற துணைத் தலைவர், வடகாடு) ⭐ நன்றியுரை: சி.சின்னப்பா ⭐ இவண்: திராவிடர் கழகம், வடகாடு.

3.7.2023 திங்கள்கிழமை

வலங்கைமான் ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

கோவிந்தக்குடி: மாலை 5.30 மணி  ⭐ இடம்: சுயமரியாதை சுடரொளி தில்லை சிகாமணி இல்லம், கோவிந்தக்குடி ⭐ தலைமை: ந.சந்திரசேகரன் (வலங்கைமான் ஒன்றிய தலைவர்) றீ முன்னிலை: வலங்கை வே.கோவிந்தன் (மாவட்ட துணைத் தலைவர்), க.பவானி சங்கர் (வலங்கைமான் ஒன்றிய செயலாளர்), சி,இராமச்சந்திரன் (வலங்கைமான் ஒன்றிய அமைப்பாளர்) ⭐ கருத்துரை: குடந்தை க.குருசாமி (தலைமைக் கழக அமைப்பாளர்), வி.மோகன் (பொதுச் செயலாளர், பகுத்தறி வாளர் கழகம்) ⭐ பங்கேற்பேர்: கு.நிம்மதி (மாவட்ட தலைவர்), உள்ளிக்கடை சு.துரைராசு (மாவட்டச் செயலாளர்) ⭐ பொருள்: ஈரோட்டில் நடைபெற்ற கழக பொதுக்குழு தீர் மானங்களை செயலாக்குதல், வைக்கம் நூற்றாண்டு விழா பிரச்சார கூட்டங்கள், அமைப்புப் பணிகள், விடுதலை சந்தா சேகரித்தல், புதுப்பித்தல், ஒன்றிய கழகம் சார்பில் பெரியாரி யல் பயிற்சிப்பட்டறை நடத்துதல் ⭐ வேண்டல்: ஒன்றிய கழக தோழர்கள், பொறுப்பாளர்கள் குறித்த நேரத் தில் தவறாமல் வருகை தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.


No comments:

Post a Comment