24.06.2023 சனிக்கிழமை
மதுரை மாநகர் புறநகர் மாவட்ட கழக மகளிரணி - திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்
மதுரை: மாலை 4 மணி * இடம் : தேவசகாயம் மேல்நிலைப்பள்ளி, பசுமலை * வரவேற்புரை : பாக்கியலட்சுமி (மதுரை புறநகர் மாவட்ட மகளிரணி தலைவர்) * தலைமை : ராக்கு தங்கம் (மதுரை மாநகர மாவட்ட மகளிரணி தலைவர்) * பொருள்: 1) மகளிரணி, மகளிர் பாசறைக்கு புதிய உறுப்பினர்களைச் சேர்த்து கட்டமைப்பை மேம்படுத்துதல், 2) பெரியார் பிஞ்சு சந்தா சேர்த்தல் * சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * நன்றி யுரை: நிலவரசி (மதுரை புறநகர் மகளிர் பாசறை தலைவர்.)
25.06.2023 ஞாயிற்றுக்கிழமை
திருச்சி மாவட்ட கழக மகளிரணி- திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம்
திருச்சி: மாலை 4 மணி * இடம் : 391/25,பெரியார் இல்லம்,பாரதி நகர், விமான நிலையம் திருச்சி-7 (அம்பிகா இல்லம்) * வரவேற்புரை: சங்கீதா (மாவட்ட மகளிர் பாசறை செயலாளர்) * தலைமை: ரெஜினா (மாவட்ட மகளிரணி தலைவர்) * பொருள்: 1) மகளிரணி, மகளிர் பாசறைக்கு புதிய உறுப்பினர்களைச் சேர்த்து கட்டமைப்பை மேம்படுத்துதல் - 2) பெரியார் பிஞ்சு சந்தா சேர்த்தல் * சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: ரூபியா (திருவெறும்பூர் ஒன்றிய மகளிரணி அமைப்பாளர்).
வாழ்க்கை இணையேற்பு விழா
அலமேலுரங்காபுரம்: காலை 7.30 மணி * இடம் : ஜி.எஸ். மகால், அலமேலுரங்காபுரம் (பிஏடிசி தலைமை அலுவலகம் எதிரில்) * மணமக்கள்: த.வீ.பெரியார் செல்வன் - ப.விமலா * வரவேற்புரை: கு.இளங்கோவன் (பொதுக்குழு உறுப்பினர்) * முன்னிலை: எஸ்.பி.ராஜ கோபால்), இரா.கணேசன் (காப்பாளர்), பி.வைரவன், அ.அன்பரசன் * மணவிழாவை நடத்தி வைப்பவர்: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர் (திராவிடர் கழகம்), வாழ்த்துரை: சி.ஞானசேகரன் (கொள்கை பரப்பு செயலாளர், திமுக), ஆர்.பி.ஏழுமலை (தலைமை செயற்குழு உறுப்பினர், திமுக) * நன்றியுரை: ஆர்.வேலு * அன்புடன் அழைக்கும்: அ.மொ.வீரமணி-பொன்மொழி, பஞ்சாட்சரம்-ஜெயக்கொடி.
ஆத்தூர் (கழக) மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
பெத்தநாயக்கன்பாளையம்: மாலை 4.00 மணி * இடம்: கே.எஸ்.மகால், பெத்தநாயக்கன்பாளையம் * தலைமை: த.வானவில் (மாவட்ட தலைவர்) * கருத்துரை: ஆத்தூர் அ.சுரேஷ் (தலைமைக் கழக அமைப்பாளர்), வ.தமிழ் பிரபாகரன் (மாநில பகுத்தறிவு ஆசிரியர் அணி தலைவர்) * பொருள்: ஈரோட்டில் நடைபெற்ற கழக பொதுக்குழு தீர்மானங்களை செயலாக்குதல், பிரச்சார திட்டங்கள், அமைப்பு பணிகள், விடுதலை சந்தா சேகரித்தல், பெரியாரியல் பயிற்சிப் பட்டறை முகாம் * வேண்டல்: திராவிடர் கழகம், இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, தொழிலாளரணி, பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, வழக்குரைஞரணி மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர கிளைக்கழக பொறுப்பாளர் கள், தோழர்கள் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டுகி றோம் * இவண்: நீ.சேகர் (மாவட்ட செயலாளர்) * ஏற்பாடு: ஆத்தூர் (கழக) மாவட்ட திராவிடர் கழகம்.
கடலூர் மாவட்ட பகுத்தறிவாளர்
கழக கலந்துரையாடல் கூட்டம்
பண்ருட்டி: காலை 10 மணி * இடம்: ஜோதி ஸ்டுடியோ (நீதிமன்றம் எதிரில்) பண்ருட்டி * தலைமை: இரா.கந்தசாமி (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: இரா.பெரியார் செல்வன் (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: அரங்க. பன்னீர் செல்வம் (மண்டல தலைவர்), நா.தாமோதரன் (மண்டல செயலாளர்), சொ.தண்டபாணி (மாவட்டத் தலைவர்), க.எழிலேந்தி (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: இரா.தமிழ்ச்செல்வன் (தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), வி.மோகன் (பொதுச் செயலாளர்), ஆ.வெங்கடேசன் (பொதுச் செயலாளர்), ஆடிட்டர் கு.இரஞ்சித்குமார் (மாநில துணைத் தலைவர்) * நன்றியுரை: த.இராஜலிங்கம் (மாவட்ட அமைப் பாளர்) * ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், கடலூர் மாவட்டம்.
புதுச்சேரி பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்
புதுச்சேரி: மாலை 5 மணி * இடம்: பெரியார் படிப்பகம், புதுச்சேரி * தலைமை: நெ.நடராசன் (தலைவர்) * வரவேற்புரை: இரா.சத்தியராசு (துணைத் தலைவர்) * முன்னிலை: வி.இளவரசி சங்கர் (மாநில துணை பொதுச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), கே.வி.இராசன் (அமைப்பாளர்), வே.அன்பரசன் (புதுச்சேரி கழக மாவட்ட தலைவர்) * கருத்துரையாளர்கள்: முனைவர் துரை.சந்திர சேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), இரா.தமிழ்செல்வன் (மாநிலத் தலைவர்), வி.மோகன் (மாநில பொதுச் செயலாளர், சிவ.வீரமணி (மாநிலத் தலைவர், திராவிடர் கழகம்) * பொருள்: 23.7.2023 அன்று நடைபெற உள்ள ஒரு நாள் பகுத்தறிவு பயிற்சிப் பட்டறை - வைக்கம் நூற்றாண்டு விழா - பெரியார் 1000 - கிராமப் புற பகுத்தறிவு பிரச்சாரம் - புதிய பொறுப்பாளர் நியமனம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை * நன்றியுரை: ப.குமரன் (செயலாளர்) * ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், புதுச்சேரி.
ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக
கலந்துரையாடல் கூட்டம்
ஆவடி: காலை 10.30 மணி * இடம்: பெரியார் மாளிகை, 3, காந்தி தெரு. இராமலிங்கபுரம், ஆவடி சென்னை - 71. * வரவேற்புரை: ரா.முருகேசன் (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * தலைமை: இரா.ஜானகிராமன் (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * முன்னிலை: வெ.கார்வேந்தன் (மாவட்டத் தலைவர்), ஆ.இளவரசன் (மாவட்டச் செயலாளர்) * சிறப்புரை: ஆ.வெங்கடேசன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * வி.பன்னீர் செல்வம் (தலைமைக் கழக அமைப்பாளர்) * பொருள்: 1. அமைப்புப் பணிகள், 2. பிரச்சாரத் திட்டங்கள், 3. பயிலரங் குகள், 4. உண்மை வாசகர் வட்டம் * க.கார்த்திகேயன் (மாவட்டத் துணைச்செயலாளர்)
27.06.2023 செவ்வாய்க்கிழமை
சந்திப்போம்! சிந்திப்போம்!
திராவிட மாணவர்கள் சந்திப்பு
திருச்செந்தூர்: காலை 4.00 மணி * இடம்: நடுநாலு மூலைக்கிணறு, திருச்செந்தூர் * தலைமை: இரா.செந்தூர் பாண்டியன் (மாநிலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * பங்கேற்போர்: மு.முனியசாமி (மாவட்ட தலைவர்), மா.பால்.இராசேந்திரம் (காப்பாளர்), கோ.முருகன் (மாவட்ட செயலாளர்), சு.காசி (காப்பாளர்) * அழைப்பின் மகிழ்வில்: ரெ.சேகர் (ஒன்றிய கழக தவைலர்) * ஏற்பாடு: திராவிடர் கழகம், தூத்துக்குடி.
No comments:
Post a Comment