சான்பிரான்சிஸ்கோ, ஜூன் 1 அமெரிக்கா சென்றுள்ள ராகுல், கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலையில் நடந்த கலந்துரையாடலில் பேசியதாவது:
அவதூறு வழக்கில் கிரிமினல் தண்டனை பெற்ற முதல் நபராக நானாகத்தான் இருப்பேன். நாடாளு மன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் என்ற அதிகபட்ச தண்டனை பெற்ற முதல் நபர் நான்தான். இதுபோன்ற நடவடிக்கைகள் சாத்தியம் என நான் நினைத்தது இல்லை. ஆனால், இது எனக்கு ஒரு பெரிய வாய்ப்பை அளித்துள்ளது என்று நினைக்கிறேன். நாடாளுமன்றத்தில் இருக்கக்கூடிய வாய்ப்பைவிட மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. - இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment