நாடகக் கலைஞர் சின்னக்கண்ணு மறைவு - இரங்கல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 5, 2023

நாடகக் கலைஞர் சின்னக்கண்ணு மறைவு - இரங்கல் கூட்டம்

சிதம்பரம்,ஜூன்5- சிதம்பரம் மாவட்ட கழக இணைச் செயலாளரும் - கழக சொற்பொழிவாளருமான யாழ் திலீபன் தந்தையார் நாடகக் கலைஞர் சின்னக் கண்ணு, மறைவுக்கு 30.5.2023 அன்று மாலை 4:00 மணிக்கு, புவனகிரி வாய்க் காங்கரைத் தெரு, திலீபன் இல்லத்தில் - கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந் திரசேகரன் தலைமையில் இரங் கல் கூட்டம் நடைபெற்றது. 

நிகழ்ச்சியை மாவட்டத் துணைத் தலைவர் கோவி.பெரி யார்தாசன் தொகுத்து வழங்கினார். எவ்வித மத சடங்குகளும் இல்லாமல் அடக்கம் நடை பெற்றது.

நிகழ்ச்சியில், மாவட்டத் தலைவர் பேரா.பூ.சி.இளங்கோவன், மாவட்ட செயலாளர் அன்பு.சித் தார்த்தன்,சி.பி.அய்.பூபா லன்,   சி.பி.எம்.சிவாஜி,  விருத்தா சலம் மாவட்டத் தலைவர் அ.இளங் கோவன், வி.சி.க. வழக்குரைஞர் தமிழ்மறவன், கழக இளைஞரணி செயலர் த.சீ.இளந்திரையன், வி.சி.க. நகர அமைப்பாளர் ச.செங்குட்டு வன், மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர் யாழ்.சுபா, கிள்ளை விசு, கடலூர் மாவட் டத் தலைவர் செங்குட்டுவன், கோட்டேரி ஊராட்சி தலைவர் கதிரவன், புவன கிரி பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் முல்லை மாறன், மு.மெய்ய நாதன், ஆட்டோ சங்க சார்பாக பாலமுருகன், சுரேஷ், காப்பா ளர் அரங்க.பன்னீர்செல்வம், கடலூர் மாவட்ட செயலர் தமி ழேந்தி ஆகியோர் இரங்கல் உரை ஆற் றினர்.

நிகழ்ச்சியில், கொள்ளிடம் ஒன்றிய செயலர் கொள்ளிடம் பாண்டு ரங்கன், காமராஜ், பொதுக்குழு உறுப்பினர் அரங்கநாதன், மாவட்ட துணைச் செயலர் கா.கண்ணன், நகர அமைப் பாளர் இரா.செல்வரத்தினம், காட்டுமன்னை ஒன்றிய செயலர் ப.முருகன், வல்லம்படுகை அர்ச் சுனன், விருத்தாசலம் மாவட்ட செயலர் வெற்றி, ஆண்டிபாளை யம் மு.குணசேகரன், திருமுட்டம் ஒன்றிய தலைவர் பெரியண்ண சாமி, காட்டுமன்னை நகர தலைவர் பஞ்சநாதன், மாவட்ட இளைஞ ரணி செயலர் சிற்பி.சிலம்பரசன், மாவட்ட தொழிற் சங்க தலைவர் தெ.ஆறுமுகம், பொதுக்குழு உறுப் பினர் சுமதி பெரியார்தாசன், மாவட்ட ப.க. தலைவர் கோவி.நெடு மாறன், மாவட்ட ப.க. செயலர் ஆசிரியர் செங்குட்டுவன், புவன கிரி ஆசீர்வாதம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment