திருவனந்தபுரம், ஜூன் 20- சட்டத்திற்கு மேலானவர்களா இவர்கள்? பட்டியலை பகிர்ந்து சசி தரூர் கேள்வி!
1. 300 கோடி மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நாராயண் ரானே, பாஜகவில் இணைந்ததும் விசாரணை நிறுத்தம்
2. நாரதா ஊழல் வழக்கில் சிக்கிய சுவெந்து அதிகாரி, பாஜகவில் இணைந்ததும் விசாரணை நிறுத்தம்
3. லஞ்ச வழக்கில் சிக்கிய ஹிமந்த பிஸ்வ சர்மா, பாஜகவில் இணைந்ததும் விசாரணை நிறுத்தம்
4. அமலாக்கத்துறையால் ரெய்டு நடத்தப்பட்ட ஏக்நாத் ஷிண்டே ஆதரவாளர் பிரதாப் சர்னாய்; இப்போது வழக்கு மூடப்பட்டது
5. லஞ்ச வழக்கில் லோக் ஆயுக்தா வழக்குப்பதிவு செய்துள்ள எடியூரப்பா, பிரதமர் மோடியால் புகழப்படு கிறார்.
No comments:
Post a Comment