மக்கள் பிரச்சினைகளை கையாளும் அனுபவமே இல்லாத ரயில்வே அமைச்சர்
மக்கள் பிரச்சினைகளைக் கையாளும் அரசியல் அனுபவமே இல்லாத ஒருவருக்கு, அய்.ஏ.எஸ். அதிகாரியாக இருந்து, பின்னர் பதவி விலகியவருக்கு, அம்பானிக்கு ஆலோசகராக இருந்த ஒரே காரணத்திற்காக முக்கிய அமைச்சரவை பொறுப்புகளை கொடுத்திருக்கிறார் மோடி. அதன் விளைவு இப்படி ஒரு பெரும் விபத்து, மக்கள் பலி... அரசியல் அனுபவம் உள்ள வரை அமைச்சராக நியமித்தால் அவர் மோடியை விட நன்றாக செயல்பட்டு விடுவாரே!
காரணம் அதுதானா?
No comments:
Post a Comment