திருவாரூர், ஜூன் 6- திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றிய திராவிடர் கழக துணை தலைவர் வில்லி யனூர் மணிசேகரன் சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று அவரது இல்லத்தில் ஓய்வில் உள் ளார்
5-6-2023 அன்று முற் பகல் 11 மணி அளவில் கழக மாநில ஒருங்கிணைப் பாளர் இரா.ஜெயக் குமார், திருவாரூர் மாவட்ட தலைவர் வீ.மோகன், நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ. நெப்போலி யன், நாகை மாவட்ட செயலாளர் ஜே.புபேஸ் குப்தா, திருவாரூர் மாவட்ட செயலாளர் வீர.கோவிந்த ராஜன், திருவாரூர் மாவட்ட துணைத்தலைவர் எஸ்.எஸ்.எம்.கே.அருண் காந்தி, திருவாரூர் மாவட்ட விவசாய அணி தலைவர் ரத்தினசாமி, திருமருகல் ஒன்றிய தலைவர் சின்னதுரை, நாகை நகர அமைப் பாளர் ரவி,நாகை ஒன்றிய தலைவர் சிக்கல் வீரமணி ,திருவாரூர் நகர துணை தலைவர் சிவ ராமன் கழகத் தோழர் பன்னீர்செல்வம் உள் ளிட்ட கழகத் தோழர்கள் பெரியார் பெரும் தொண்டர் மணித்துரை இல்லத்திற்கு சென்று உடல் நலம் பற்றி விசாரித் தனர்.
No comments:
Post a Comment