தள்ளுபடி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 9, 2023

தள்ளுபடி

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில்  - தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை சட்டப் பேரவைக்குள் கொண்டு வந்ததாக தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு எதிராக தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.


No comments:

Post a Comment