நாகை திருவள்ளுவன் - மனோரஞ்சிதம் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 4, 2023

நாகை திருவள்ளுவன் - மனோரஞ்சிதம் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்

விருதுநகர் கல்லூரணி பகுதியை சேர்ந்த நாகையா,  கிருஷ்ணம்மாள் ஆகியோரின் மகன் தமிழ்ப் புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவன் - பெரியசாமி, சந்தனம்மாள் ஆகியோரின் மகள் பெ. மனோரஞ்சிதம் ஆகியோரின் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்  தலைமையேற்று நடத்தி வைத்தார். உடன்:  கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு, வைகோ (மதிமுக பொதுச் செயலாளர்), அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் எம்.பி.,   ஆ. இராசா எம்.பி.,  சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா மற்றும் பல்வேறு இயக்க பொறுப்பாளர்கள் உள்ளனர். (சென்னை - 30.5.2023)


No comments:

Post a Comment