9.6.2023 வெள்ளிக்கிழமை
செந்துறை ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
செந்துறை: மாலை 5 மணி * இடம்: பெரியார் கணினியகம், செந்துறை * தலைமை: விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: க.சிந்த னைச் செல்வன் (மாவட்ட செயலாளர்), சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்), சு.மணிவண்ணன் (கழக காப்பாளர்), இரத்தின.இராமச் சந்திரன் (மாவட்ட கழக அமைப்பாளர்), சு.அறிவன் (மாநில இளைஞரணி துணை செயலாளர்) * பொருள்: பொதுக்குழு தீர்மானங் களை செயல்படுத்துதல், கழக வளர்ச்சிப் பணிகள், செந்துறையில் பயிற்சி முகாம் நடத்துதல் * மாவட்ட ஒன்றிய, நகர அனைத்து பொறுப்பாளர்களும் குறிப் பிட்ட நேரத்தில் தோழர்களுடன் கலந்து கொண்டு சிறப் பிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம் * இவண்: மு.முத்தமிழ்ச்செல்வன் (ஒன்றிய தலைவர்), இராசா.செல்வகுமார் (ஒன்றிய செயலாளர்)
10.6.2023 சனிக்கிழமை
பகுத்தறிவாளர் கழக மாதாந்திர கூட்டம் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு சிறப்புக் கூட்டம்
சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * வரவேற்புரை: அ.சங்கர் (அமைப்பாளர், பகுத்தறி வாளர் கழகம், ஆவடி) * தலைமை: பொறியாளர் ந.கரிகாலன் (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * சிறப்புரை: மருத்துவர் ப.மீ.யாழினி (மாநில சமூக ஊடக பொறுப்பாளர், தி.மு.க. மகளிர் அணி) * தலைப்பு: பகுத்தறிவுத் தடத்தில் கலைஞர் * நன்றி: பா.இராமு (செயலாளர், வடசென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்)
அரியலூர் மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்
அரியலூர்: மாலை 4 மணி * இடம்: சி.சிவக்கொழுந்து இல்லம், அரியலூர் * தலைமை: பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர்) * முன்னிலை: த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்), விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்), க.சிந்தனைச் செல்வன் (மாவட்ட செயலாளர்), செந்துறை சு.அறிவன் (மாநில இளைஞரணி துணை செயலாளர்) * பொருள்: பொதுக்குழு தீர்மானங்களை செயல்படுத்துதல், கழக வளர்ச்சிப் பணிகள், செந்துறையில் பயிற்சி முகாம் நடத் துதல் * மாவட்ட ஒன்றிய, நகர அனைத்து பொறுப் பாளர்களும் குறிப்பிட்ட நேரத்தில் தோழர்களுடன் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம் * இவண்: க.கார்த்திக் (மாவட்ட இளை ஞரணி தலைவர்), லெ.தமிழரசன் (மாவட்ட இளைஞ ரணி செயலாளர்)
புதுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களின் பகுத்தறிவாளர் கழகம் - பகுத்தறிவு ஆசிரியரணி கலந்துரையாடல் கூட்டம்
10.6.2023: காலை 10 மணி * இடம்: புதுக்கோட்டை மாவட்ட கழக அலுவலகம், தலைமை: அ.தர்மசேகர் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: இரா.மலர் மன்னன் (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: மு.அறிவொளி (மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்), ப.வீரப்பன் (மாவட்டச் செயலாளர், திராவிடர் கழகம்).
10.6.2023: மதியம் 2 மணி * இடம்: அறந்தாங்கி, கீரமங்கலம் * தலைமை: தங்க கண்ணன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: க.மாரிமுத்து (மாவட்ட தலைவர், திராவிடர் கழகம்), க.முத்து (மாவட்டச் செயலாளர்), க.வீரையா (மாவட்ட இணைச் செயலாளர்).
10.6.2023: மாலை 4.30 மணி * இடம்: காரைக்குடி, குறள் அரங்கம் *தலைமை: க.முழுமதி (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: ந.செல்வராசன் (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: கே.எம்.சிகாமணி (அமைப் பாளர்), ச.அரங்கசாமி (மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்), ம.கு.வைகறை (மாவட்டச் செயலாளர்).
11.6.2023: காலை 10 மணி * இடம்: சிவகங்கை மாவட்டத் தலைவர் இல்லம் * முன்னிலை: கே.எம்.சிகாமணி (தலைமைக் கழக அமைப்பாளர்), இரா.புகழேந்தி (மாவட்டத் தலைவர்), பெரு.இராசாராம் (மாவட்டச் செயலாளர்).
11.6.2023: மாலை 4 மணி * இடம்: இ£மநாதபுரம் உதயா தங்கும் விடுதி, இராமேஸ்வரம் * முன்னிலை: கே.எம்.சிகாமணி (தலைமைக் கழக அமைப்பாளர்), மு.முருகேசன் (மாவட்டத் தலைவர்), கோ.வ.அண்ணா ரவி (மாவட்டச் செயலாளர்).
* கருத்துரை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), வி.மோகன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), வா.தமிழ் பிரபாகரன் (மாநில தலைவர், பகுத்தறிவு ஆசிரியரணி), இரா.சிவக்குமார் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரியரணி) * பொருள்: வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா, உறுப்பினர்கள் புதுப்பித்தல், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, இயக்க செயல்பாடுகள் மற்றும் பிற. * வேண்டல்: தோழர்களுடன் குறித்த நேரத்தில் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம் * ஒருங்கிணைப்பு: பொன்னமராவதி அ.சரவணன் (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்).
தலைவாசலில் தந்தை பெரியாரின் வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா - டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்
தலைவாசல்: மாலை 6 மணி * இடம்: தலைவாசல் பேருந்து நிலையம் * தலைமை: பெரியார் பெருந் தொண்டர் பெ.சோமசுந்தரம் * வரவேற்புரை: நீ.சேகர் (மாவட்ட செயலாளர்) * தொடக்கவுரை: த.வானவில் (மாவட்ட தலைவர்) * சிறப்புரை: இராம.அன்பழகன் (கழகப் பேச்சாளர், திராவிடர் கழகம்) * கருத்துரை: அ.சுரேசு (தலைமை கழக அமைப்பாளர்), கு.சின்னதுரை, செ.குணசேகரன் * நன்றியுரை: ச.அஜித்குமார் * ஏற்பாடு: திராவிடர் கழகம், ஆத்தூர் கழக மாவட்டம்.
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு, பெரியார் பேருரையாளர் இறையனார்
94-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா - கழகக் குடும்பங்களின் சந்திப்பு
சென்னை: மாலை 5 மணி * இடம்: பண்பொளி - கண்ணப்பன் இல்லம், 4ஏ/401 ஹன்சா சித்ரா அடுக்ககம், தர்கா சாலை, ஜமீன் பல்லாவரம், சென்னை * முன்னிலை: வடசென்னை, திருவொற்றியூர், தென்சென்னை, தாம்பரம், ஆவடி மகளிர் அணி மற்றும் மகளிர் பாசறை பொறுப் பாளர்கள் * கருத்துரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி, பொறியாளர் ச.இன்பக்கனி, வை.கலையரசன், வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, வழக்குரைஞர் பா.மணி யம்மை, தாம்பரம் ப.முத்தையன் * தாம்பரம், சோழிங்க நல்லூர், தென்சென்னை, வட சென்னை, திருவொற்றியூர், ஆவடி, கும்மிடிப்பூண்டி மாவட்ட கழகக் குடும்பத்தினர் பங்கேற்குமாறு அன்புடன் அழைக்கும்: இறைவி, தலைவர், நூர்ஜஹான், செயலாளர், தாம்பரம் மாவட்ட திராவிடர் கழக மகளிரணி இரா.சு.உத்ரா பழனிச்சாமி, தலைவர், அருணா பத்மாசூரன், செயலாளர் * தாம்பரம் மாவட்ட திராவிடர் மகளிர் பாசறை
11.6.2023 ஞாயிற்றுக்கிழமை
திராவிடர் தொழிலாளர் அணி கலந்துரையாடல் கூட்டம்
(தஞ்சாவூர்-கும்பகோணம்)
பாபநாசம்: மாலை 6.30 மணி * இடம்: பட்டுக் கோட்டை அழகிரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, திருக்கருகாவூர் சாலை, பாபநாசம் * தலைமை: குடந்தை க.குருசாமி (மாநில பேரவை செயலாளர், திராவிடர் தொழிலாளர் அணி) * துவக்க உரை: சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்), வழக்குரைஞர் கு.நிம்மதி (குடந்தை மாவட்ட தலைவர்) * முன்னிலை: வீ.மோகன் (பொதுச் செயலாளர், மாநில பகுத்தறிவாளர் கழகம்), அ.அருணகிரி (தஞ்சை மாவட்ட செயலாளர்), உள்ளிக்கடை சு.துரைராசு (குடந்தை மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: மு.சேகர் (பொதுச் செயலாளர், மாநில தொழிலாளர் அணி) * கருத்துரை: ந.ஜில்ராஜ் (தலைவர், தஞ்சை மாவட்ட தொழிலாளர் அணி), ச.சந்துரு (தலைவர், தஞ்சை மாவட்ட தொழிலாளர் அணி) * பொருள்: கழக பொதுக்குழு மற்றும் மாநில தொழிலாளர் அணி மாநாட்டில் ஏற்படுத்தப்பட்ட தீர் மானங்களை செயலாக்குதல், ஒன்றியங்கள் தோறும் திராவிடர் தொழிலாளர் அணியினை உருவாக்குதல், மாதந்தோறும் கலந்துரையாடல் கூட்டம் நடத்துவது, அமைப்பு சாரா தொழிலாளர் அணியினை உருவாக்கு தல், புதிய உறுப்பினர்களை சேர்த்தல், விடுதலை - உண்மை - பெரியார் பிஞ்சு - மாடர்ன் ரேஷனலிஸ்ட் ஆகிய இயக்க ஏடுகளை வாங்குதல் * இவண்: திரா விடர் தொழிலாளர் அணி (தஞ்சாவூர்-கும்பகோணம்).
வேலூர் மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் குடியாத்தம் அரசு மருத்துவமனை இணைந்து நடத்தும் சிறப்பு பொது மருத்துவம் மற்றும் மகளிருக்கான புற்றுநோய் கண்டறிதல் மருத்துவமுகாம்
குடியாத்தம்: காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை * இடம்: பெரியார் அரங்கம் * தலைமை: இர.அன்பரசன் (வேலூர் மாவட்ட கழக தலைவர்) * வரவேற்புரை: பேராசிரியர் வே.வினாயகமூர்த்தி (வேலுர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர்) * தொடக்கவுரை: மா.அழகிரிதாசன் (வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர்) * அறிமுக வுரை: வி.இ.சிவக்குமார் (பொதுக்குழு உறுப்பினர்) * இணைப்புரை: ந.தேன்மொழி (வேலூர் மாவட்ட மகளிரணி தலைவர்) * ஒருங்கிணைப்பு: வேலூர் மாவட்ட மகளிர் பாசறை தலைவர்) * முன்னிலை: உ.விஸ்வநாதன் (மாவட்ட செயலாளர்), வி.சடகோபன், ச.ஈஸ்வரி, ச.கலைமணி (காப்பாளர்கள்), கு.இளங் கோவன் (பொதுக்குழு உறுப்பினர்) * முகாம் தொடங்கி வைப்பவர்கள்: வி.அமுலு (குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர்), எஸ்.சவுந்தரராசன் (குடியாத்தம் நகர்மன்ற தலைவர்) * பங்கேற்கும் மருத்துவர்கள்: எம்.கண்ணகி, எம்.மாறன்பாபு, கே.ஷர்மிலி, செந்தில் குமார், மோதி லால், பாபு, மஞ்சுநாதன், சதீஷ், சுமதி, சக்திபிரியா * நன்றியுரை: சி.லதா (வேலூர் மாவட்ட மகளிரணி யெலாளர்)
No comments:
Post a Comment