ஆடிட்டர் சண்முகத்தின் சகோதரரின் குடும்ப மணவிழா சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. மணமக்கள் அறிவுநிதி - பவதாரணி ஆகியோருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். மணமக்கள் ரூ.5,000 நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினர். உடன்: மணமக்கள் குடும்பத்தார் மற்றும் கழகத் தோழர்கள் உள்ளனர். (கபிஸ்தலம், 19.6.2023)
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment