இந்திய கப்பல்படையில் நான்காண்டு பணி வழங்கும் ‘அக்னிபத்’ திட்டத்தின் கீழ் திருமணமாகாத இளைஞர்களிடமிருந்து (ஆண் / பெண்) விண் ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடம் : மொத்தம் 100 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.
வயது : விண்ணப்பதாரர்கள் 1.11.2002 - 30.4.2006க்குள் பிறந்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை : ஆன்லைன் எழுத்துத்தேர்வு, உடல்தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை. 1.6 கி.மீ., தூரத்தை ஆண்கள் 6 நிமிடம், 30 வினாடி, பெண்கள் 8 நிமிடத்தில் கடக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : இணைய வழியாக
விண்ணப்பக் கட்டணம்: ரூ.649 (18% ஜி.எஸ்.டி., வரி உட்பட).
கடைசி நாள் : 15.6.2023
விவரங்களுக்கு : agniveernavy.cdac.in
No comments:
Post a Comment