சுயமரியாதைச் சுடரொளி மு. கலியபெருமாள் இல்ல மணவிழா - தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்
சுயமரியாதைச் சுடரொளி மு. கலியபெருமாளின் பேரனும் - சென்னை திருமுல்லைவாயில் ஆ. இராம்குமார், இந்திரா இணையரின் மகனுமான இரா.அருண் - செஞ்சி கிருஷ்ணபுரம் மு. வெங்கடாசலம், வெ. மாலதி இணையரின் மகள் வெ. ஆர்த்தி ஆகியோரது வாழ்க்கை இணை நல ஏற்பு விழாவினை தமிழர் தலைவர் கழகத் தலைவர் ஆசிரியர் நடத்தி வைத்தார். உடன்: தா. இளம்பரிதி, பா. சுப்பராயன், பழனிவேல், வழக்குரைஞர் தம்பி பிரபாகரன், சே.வ. கோபண்ணா, துரை. திருநாவுக்கரசு மற்றும் குடும்பத்தினர் (செஞ்சி - 29.6.2023)
No comments:
Post a Comment