நேற்று (1.6.2023) மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில், தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில், ‘விடுதலை' களஞ்சியம் முதல் தொகுதியினை கவிஞர் ஈரோடு தமிழன்பன் வெளியிட, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி., பெற்றுக் கொண்டார். தி.மு.க. செய்தித் தொடர்புக் குழுத் தலைவர், மாநிலங்களவை மேனாள் உறுப்பினர்
டி.கே.எஸ்.இளங்கோவன், எழுத்தாளர் ப.திருமாவேலன், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆகியோர் உள்ளனர்.
No comments:
Post a Comment